வருஷம் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
imported>Sukanthi "{{Infobox_Film | name = வருஷம் 16| image =Varusham Padhinaaru.jpg |image_size = 200px| | caption = |director = பாசில் |producer =கங்கா சித்ரா | starring =கார்த்திக்<br/> குஷ்பூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
12:12, 5 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| வருஷம் 16 | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பாசில் |
| தயாரிப்பு | கங்கா சித்ரா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | கார்த்திக் குஷ்பூ சார்லி பூர்ணம் விஸ்வநாதன் வி. கே. ராமசாமி சுகுமாரி வடிவுக்கரசி மாஸ்டர் டிங்கு ஜனகராஜ் தலைவாசல் விஜய் ரம்யாஸ்ரீ சுவேதா வாசுப்ரியா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வருஷம் 16 (Varusham 16) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், குஷ்பூ, சார்லி, வி. கே. ராமசாமி, சுகுமாரி மற்றும் பலர் நடித்த இத்திரைப்படத்தை பாசில் இயக்கினார். இப்படத்தில் நடித்ததற்காக கார்த்திக்கிற்கு 1989இல் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.அனைத்து பாடல்களையும் இயற்றியவர் கவிஞர் வாலி [1]
| எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (நி:நொடி) |
|---|---|---|---|---|
| 1 | "கங்கைக் கரை மன்னனடி" | கே. ஜே. யேசுதாஸ் | வாலி | 05:40 |
| 2 | "ஏ அய்யாசாமி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 04:31 | |
| 3 | "கரையாத மனமும்" | கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா | 04:29 | |
| 4 | "பழமுதிர்ச் சோலை" | கே. ஜே. யேசுதாஸ் | 04:36 | |
| 5 | "பூ பூக்கும் மாசம்" | பி. சுசீலா | 04:45 |
மேற்கோள்கள்
- ↑ "Varusham 16 Songs". raaga. Retrieved 2014-02-12.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1989 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- குஷ்பூ நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்
