கொடிமலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>கி.மூர்த்தி No edit summary |
imported>Sukanthi "{{Infobox_Film | name = கொடிமலர்| image = | image_size = px | | caption = | director = ஸ்ரீதர் | producer = சுந்தர்லால் நெஹதா<br/>ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் | writer = | starring = முத்துராம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
10:26, 30 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| கொடிமலர் | |
|---|---|
| இயக்கம் | ஸ்ரீதர் |
| தயாரிப்பு | சுந்தர்லால் நெஹதா ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | முத்துராமன் விஜயகுமாரி |
| வெளியீடு | மார்ச்சு 4, 1966 |
| நீளம் | 4782 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கொடிமலர் (Kodimalar)1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Shooting resumed". இந்தியன் எக்சுபிரசு: pp. 6. 3 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651003&printsec=frontpage&hl=en.
- ↑ "Kodi Malar". Songs4all. Archived from the original on 12 June 2021. Retrieved 12 June 2021.
- ↑ "Kodi Malar". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 12 March 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660312&printsec=frontpage&hl=en.
- ↑ "Kodi Malar". Songs4all. Archived from the original on 12 June 2021. Retrieved 12 June 2021.