அமரதீபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>கி.மூர்த்தி
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox_Film | name = அமரதீபம்| image = அமரதீபம்_திரைப்பட_உறை.jpg | image_size = 200px | | caption = | director = டி. பிரகாஷ் ராவ் | producer = கிருஷ்ணமூர்த்தி<br/>ஸ்ரீதர்<br/>கோவிந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:24, 21 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்

அமரதீபம்
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புகிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீதர்
கோவிந்தராஜன்
சுந்தர ராஜன்
கதைதிரைக்கதை / கதை ஸ்ரீதர்
இசைடி. சலபதி ராவ்
ஜி. ராமநாதன்
ஜி. என். பாலசுப்பிரமணியம்
நடிப்புசிவாஜி கணேசன்
தங்கவேலு
நம்பியார்
வி. நாகையா
பத்மினி
சாவித்திரி
ஈ. வி. சரோஜா
வெளியீடுசெப்டம்பர் 29, 1956
நீளம்16789 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமரதீபம் (Amara Deepam (1956 film) 1956ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு, பத்மினி, சாவித்திரி[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இடம் பெற்ற பாடல்கள்

  • கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினாய் - ஏ. எம். ராஜா[2]
  • தேன் உண்ணும் வண்டு - ஏ. எம். ராஜா - ஜிக்கி

மேற்கோள்கள்

  1. "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024. 
  2. "Amara Deepam (Original Motion Picture Soundtrack) by T. Chalapathi Rao". ஆப்பிள் மியூசிக். திசம்பர் 1956. Archived from the original on 30 ஆகத்து 2021. Retrieved 13 சூலை 2023.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அமரதீபம்&oldid=112369" இலிருந்து மீள்விக்கப்பட்டது