அகந்துக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>சா அருணாசலம் removed Category:வங்காளத் திரைப்படங்கள்; added Category:இந்திய வங்காளத் திரைப்படங்கள் using HotCat |
imported>Sukanthi "{{Infobox_Film | name =அகந்துக்| image =| imdb_id = 0101279| director =சத்யஜித் ராய் | producer =தேசிய திரைப்பட முன்னேற்றக் கழகம் இந்தியா| writer =சத்யஜித் ராய் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
10:43, 20 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
| அகந்துக் | |
|---|---|
| இயக்கம் | சத்யஜித் ராய் |
| தயாரிப்பு | தேசிய திரைப்பட முன்னேற்றக் கழகம் இந்தியா |
| கதை | சத்யஜித் ராய் |
| நடிப்பு | உட்பால் டத் விக்ரம்ஜித் மமதா சங்கர் தீபங்கர் தே த்ரிட்டிமான் சாட்டெர்ஜீ ப்ரொமோட் கங்குலி ரபி கோஷ் |
| வெளியீடு | 1991 |
| ஓட்டம் | 120 நிமிடங்கள் |
| மொழி | வங்காள மொழி |
அகந்துக் (or The Stranger) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உட்பால் டத், விக்ரம்ஜித் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
விருதுகள்
1992 தேசிய திரைப்பட விருது:
- வென்ற விருது - சிறந்த திரைப்படம் - சத்யஜித் ராய்
- வென்ற விருது - சிறந்த இயக்கம் - சத்யஜித் ராய்
குறிப்புகள்
- ↑ Surendar Chawdhary (2011). The Pather Panchali of Satyajit Ray: An Illustrated Study. McFarland. p. 192. ISBN 978-0-7864-6353-4.
வெளியிணைப்புகள்
- சத்யஜித் ராயின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பரணிடப்பட்டது 2007-08-11 at the வந்தவழி இயந்திரம்