அகந்துக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அகந்துக்
இயக்கம்சத்யஜித் ராய்
தயாரிப்புதேசிய திரைப்பட முன்னேற்றக் கழகம் இந்தியா
கதைசத்யஜித் ராய்
நடிப்புஉட்பால் டத்
விக்ரம்ஜித்
மமதா சங்கர்
தீபங்கர் தே
த்ரிட்டிமான் சாட்டெர்ஜீ ப்ரொமோட் கங்குலி
ரபி கோஷ்
வெளியீடு1991
ஓட்டம்120 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

அகந்துக் (or The Stranger) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உட்பால் டத், விக்ரம்ஜித் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

விருதுகள்

1992 தேசிய திரைப்பட விருது:

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அகந்துக்&oldid=29681" இருந்து மீள்விக்கப்பட்டது