கருவூரார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''கருவூரார்''' கொங்கு நாட்டின் [[கருவூர்|கருவூரில்]] வாழ்ந்த தமிழ் சைவ கலாச்சாரத்தின் 18 [[சித்தர்கள்|சித்தர்களில்]] ஒருவர். [[கருவூரார் பூசாவிதி]] என்னும் நூலைச் செய்தவர். இவர் |
'''கருவூரார்''' கொங்கு நாட்டின் [[கருவூர்|கருவூரில்]] வாழ்ந்த தமிழ் சைவ கலாச்சாரத்தின் 18 [[சித்தர்கள்|சித்தர்களில்]] ஒருவர். [[கருவூரார் பூசாவிதி]] என்னும் நூலைச் செய்தவர். இவர் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.<ref>[[மு. அருணாசலம்]]. தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005</ref><ref>{{Cite web|url=https://temple.dinamalar.com/news_detail.php?id=1518|title=கருவூரார்|website=தினமலர்|language=ta|access-date=2022-09-02}}</ref><ref>{{Cite web|url=https://naavaapalanigotrust.com/index.php/2013-07-05-11-39-29/item/364|title=கருவூரார் சித்தர் - Naavaapalanigo Trust|last=பகோரா|first=குருஸ்ரீ|website=naavaapalanigotrust.com|language=ta-in|access-date=2022-09-02}}</ref> |
||
கருவூரார், இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் |
கருவூரார், இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தார். யோக சித்திகள் கைவரப் பெற்றார். [[போகர்|போக]] முனிவரைக் குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். சித்திகள் பல பெற்றிருந்தாலும் உலக வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார்.<ref>{{Cite web|url=https://www.vikatan.com/spiritual/temples/100248-the-great-siddhar-karuvoor-devar|title=சிவனையே நடுங்க வைத்த சித்தன் கருவூர்த்தேவர்!|last=காமராஜ்|first=மு ஹரி|language=ta|access-date=2022-09-02}}</ref> |
||
== கோயில்கள் == |
== கோயில்கள் == |
||
* கருவூரில் ஒரு [[பசுபதீஸ்வரர் கோவில், கரூர்|பசுபதீஸ்வரர் கோவிலில்]] ஒரு தனி |
* கருவூரில் ஒரு [[பசுபதீஸ்வரர் கோவில், கரூர்|பசுபதீஸ்வரர் கோவிலில்]] ஒரு தனி சந்நதி உள்ளது. |
||
* தஞ்சை [[தஞ்சை பெரியகோயில்|பெரியகோயிலின்]] பிரகாரத்தில் |
* தஞ்சை [[தஞ்சை பெரியகோயில்|பெரியகோயிலின்]] பிரகாரத்தில் கருவூராருக்குத் தனிச் சந்நதி உள்ளது. |
||
*திருநெல்வேலி மாவட்டத்தில், [[திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்|நெல்லையப்பர் திருக்கோயிலில்]] கருவூரார் சித்தர் அருள்பாலிக்கிறார். |
*திருநெல்வேலி மாவட்டத்தில், [[திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்|நெல்லையப்பர் திருக்கோயிலில்]] கருவூரார் சித்தர் அருள்பாலிக்கிறார். |
||
== மேற்கோள் == |
== மேற்கோள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{குறுங்கட்டுரை |
{{குறுங்கட்டுரை}} |
||
{{சித்தர்கள்}} |
{{சித்தர்கள்}} |
||
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]] |
||
13:57, 27 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
கருவூரார் கொங்கு நாட்டின் கருவூரில் வாழ்ந்த தமிழ் சைவ கலாச்சாரத்தின் 18 சித்தர்களில் ஒருவர். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர். இவர் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[1][2][3]
கருவூரார், இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தார். யோக சித்திகள் கைவரப் பெற்றார். போக முனிவரைக் குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். சித்திகள் பல பெற்றிருந்தாலும் உலக வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார்.[4]
கோயில்கள்
- கருவூரில் ஒரு பசுபதீஸ்வரர் கோவிலில் ஒரு தனி சந்நதி உள்ளது.
- தஞ்சை பெரியகோயிலின் பிரகாரத்தில் கருவூராருக்குத் தனிச் சந்நதி உள்ளது.
- திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவூரார் சித்தர் அருள்பாலிக்கிறார்.
மேற்கோள்
- ↑ மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
- ↑ "கருவூரார்". தினமலர். Retrieved 2022-09-02.
- ↑ பகோரா, குருஸ்ரீ. "கருவூரார் சித்தர் - Naavaapalanigo Trust". naavaapalanigotrust.com. Retrieved 2022-09-02.
- ↑ காமராஜ், மு ஹரி. "சிவனையே நடுங்க வைத்த சித்தன் கருவூர்த்தேவர்!". Retrieved 2022-09-02.