ஊஞ்சலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 20: வரிசை 20:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[ஈரோடு]] - [[கரூர்]] சாலையில் 33 கிமீ., தென்கிழக்கில் ஊஞ்சலூர் உள்ளது. ஊஞ்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://indiarailinfo.com/search/url-unjalur-to- Erode Junction]</ref>
[[ஈரோடு]] - [[கரூர்]] சாலையில் 33 கிமீ., தென்கிழக்கில் ஊஞ்சலூர் உள்ளது. ஊஞ்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.<ref>https://indiarailinfo.com/search/url-unjalur-to-ed-erode-junction/1495/0/39</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

10:08, 10 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

ஊஞ்சலூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை 2,628 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஊஞ்சலூர் (ஆங்கிலம்:Unjalaur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும், பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே காலிங்கராயன் கால்வாயும் ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் 900 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான கொடுமுடி அமைந்துள்ளது.

அமைவிடம்

ஈரோடு - கரூர் சாலையில் 33 கிமீ., தென்கிழக்கில் ஊஞ்சலூர் உள்ளது. ஊஞ்சலூரில் தொடருந்து நிலையம் உள்ளது.[3]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. https://indiarailinfo.com/search/url-unjalur-to-ed-erode-junction/1495/0/39


"https://tamilar.wiki/w/index.php?title=ஊஞ்சலூர்&oldid=202748" இலிருந்து மீள்விக்கப்பட்டது