நம்பியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
| வரிசை 6: | வரிசை 6: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = ஈரோடு |
|மாவட்டம் = ஈரோடு |
||
|வட்டம் = [[கோபிச்செட்டிப்பாளையம்|கோபி]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = 301 |
|உயரம் = 301 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 16,379 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 24.20 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
||
|இணையதளம் = www.townpanchayat.in/nambiyur |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''நம்பியூர்''' ([[ஆங்கிலம்]]:Nambiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''நம்பியூர்''' ([[ஆங்கிலம்]]:'''Nambiyur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம்|கோபி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 [[மீட்டர்]] (987 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 [[மீட்டர்]] (987 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது |
||
==அமைவிடம்== |
|||
இங்கு தந்தை பெரியார் அவர்களுக்கு முழு உருவிலான வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.{{citation needed}} |
|||
நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கிமீ; வடக்கில் [[சத்தியமங்கலம்]] 26 கிமீ; தெற்கில் [[அவிநாசி]] 24 கிமீ தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
| ⚫ | |||
24.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/nambiyur நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,651 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நம்பியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நம்பியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
|||
<ref>[https://www.census2011.co.in/data/town/803528-nambiyur-tamil-nadu.html Nambiyur Population, Religion, Caste Census 2011]</ref> |
|||
==பள்ளிகள்== |
==பள்ளிகள்== |
||
| வரிசை 40: | வரிசை 45: | ||
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன |
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன |
||
# அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில். |
# அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில். |
||
# |
# திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில். |
||
# அருள்மிகு ஆண்டவ குல ஸ்ரீ அய்யன் திருக்கோவில், சூரிபாளையம் |
# அருள்மிகு ஆண்டவ குல ஸ்ரீ அய்யன் திருக்கோவில், சூரிபாளையம் |
||
# மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர் |
# மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர் |
||
08:37, 7 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| நம்பியூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E |
| நாடு | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | கோபி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
16,379 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
24.20 சதுர கிலோமீட்டர்கள் (9.34 sq mi) • 301 மீட்டர்கள் (988 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/nambiyur |
நம்பியூர் (ஆங்கிலம்:Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது
அமைவிடம்
நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கிமீ; வடக்கில் சத்தியமங்கலம் 26 கிமீ; தெற்கில் அவிநாசி 24 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
24.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 மக்கள்தொகையும் கொண்டது. [6]
பள்ளிகள்
நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன
- அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
- அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்
- அரசு ஆரம்பப் பள்ளி
- குமுதா மெட்ரிக் பள்ளி
- காமராசர் மெட்ரிக் பள்ளி
- ஆலயம் மெட்ரிக் பள்ளி
கோவில்கள்
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
- அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
- திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
- அருள்மிகு ஆண்டவ குல ஸ்ரீ அய்யன் திருக்கோவில், சூரிபாளையம்
- மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Nambiyur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nambiyur Population, Religion, Caste Census 2011