இலுப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இலுப்பூர்மாநகரம் |
இலுப்பூர் தமிழ் விக்கீப்பீடியா |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
[[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர் வட்டத்தில்]] அமைந்த இலுப்பூர் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. |
[[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர் வட்டத்தில்]] அமைந்த இலுப்பூர் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. |
||
== |
==நகராட்சி அமைப்பு== |
||
10.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட |
10.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி [[விராலிமலை சிறப்பு நிலை நகராட்சி (சட்டமன்றத் தொகுதி)|விராலிமலை சிறப்பு நிலை நகராட்சி(சட்டமன்றத் தொகுதி)க்கும்]], [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/illuppur இலுப்பூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3205 வீடுகளும், 14127 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/illuppur/population இலுப்பூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[http://www.census2011.co.in/data/town/803715-iluppur-tamil-nadu.html Iluppur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/694755/iluppur Iluppur Town Panchayat]</ref> |

05:23, 13 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்
| இலுப்பூர் | |
| அமைவிடம் | 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| வட்டம் | இலுப்பூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,127 (2011[update]) • 1,395/km2 (3,613/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi) • 142 மீட்டர்கள் (466 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/illuppur |
இலுப்பூர் (ஆங்கிலம்:Iluppur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், தேர்வு நிலை நகராட்சி ஆகும்.
அமைவிடம்
இலுப்பூர் வட்டத்தில் அமைந்த இலுப்பூர் பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது.
நகராட்சி அமைப்பு
10.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி விராலிமலை சிறப்பு நிலை நகராட்சி(சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3205 வீடுகளும், 14127 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 142 மீட்டர் (465 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ இலுப்பூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ இலுப்பூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Iluppur Population Census 2011
- ↑ Iluppur Town Panchayat
- ↑ "Iluppur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)