ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Mahirbot சி {{புதுக்கோட்டை மாவட்டம்}} using AWB |
imported>Hibayathullah No edit summary |
||
| வரிசை 31: | வரிசை 31: | ||
*1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு. |
*1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு. |
||
*1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை). |
*1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை). |
||
*1989-ல் |
*1989-ல் சந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு. |
||
*1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி). |
*1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி). |
||
*1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்). |
*1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்). |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
*2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம். |
*2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம். |
||
== இதையும் பார்க்கவும் == |
|||
மொத்த தேர்தல்கள்- 8 |
|||
*[[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]] |
|||
வெற்றிபெற்ற கட்சிகள் |
|||
* 4 தடவைகள் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க]] |
|||
**அ.வெங்கடாசலம்(வடகாடு)- 2 |
|||
**திருமாறன்(கொத்தமங்கலம்) - 1 |
|||
**சண்முகநாதன் (பேராவூரணி)- 1 |
|||
*சுயேட்சை போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றது- 2 |
|||
**[[அ.வெங்கடாசலம்]](வடகாடு)- 1 |
|||
**த.புஜ்பராஜு(வடகாடு)- 1 |
|||
*குறைவாக வெற்றிபெற்ற கட்சிகள் தலா: 1 |
|||
**கம்.யூ- 1 |
|||
**ம.தி.மு.க- 1 |
|||
*தோல்வியை தழுவிய கட்சிகள்-தலா:1 |
|||
**தி.மு.க,கம்.யூ,சுயேட்சை,ம.தி.மு.க. |
|||
== கோவில்கள் == |
== கோவில்கள் == |
||
19:46, 11 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்
| ஆலங்குடி | |
| அமைவிடம் | 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | ஆலங்குடி
- |
| சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக) |
| மக்கள் தொகை | 10,742 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 79 மீட்டர்கள் (259 அடி) |
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் (கிராமங்கள்) சிக்கப்பட்டி,மேலத்துர், கீலாத்துர், பள்ளதுவிடுதி, கல்லாலன்குடி, கொத்தமங்கலம் மாங்காடு வடகாடு ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்[5]
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு:
- 1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்)
- 1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
- 1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).
- 1989-ல் சந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
- 1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).
- 1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).
- 2001-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆல்ங்குடி).
- 2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம்.
இதையும் பார்க்கவும்
கோவில்கள்
ஆலங்குடியில் உள்ள கோவில்கள் 1.சிவன் கோவில் 2.நாடியம்பாள் கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்)
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Alangudi". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 19.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ [1]