ஆசை முகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = ஆசை முகம்| image = Aasai Mugam.jpg | image_size = | | caption = | director = பி. புல்லையா | producer = பி. எல். மோகன்ராம்<br/>மோகன் புரொடக்ஷன்ஸ் | writer = | starring = எம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 44: வரிசை 44:


== படத்தின் குறிப்புகள் ==
== படத்தின் குறிப்புகள் ==
* இந்த படத்தில் முகம் மாற்றும் பிளாஸ்டிக் செலக்ஜரியயை பற்றி [[எம். ஜி. ஆர்]] நடித்துள்ளார்.
* இந்த படத்தில் முகம் மாற்றும் [[ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்]] பற்றி [[எம். ஜி. ஆர்]] நடித்துள்ளார்.
* இந்த படத்தில் நடிகை [[சரோஜாதேவி]] அவர்கள் ''என்னை காதலித்தால் மட்டும் போதுமா'' என்ற பாடலில் நடிக்கும் போது [[சரோஜாதேவி]] இந்த திரைப்படத்தில் [[சரோஜாதேவி]] இடுப்பில் மீது [[நாகேஷ்]] ஒரு நகைச்சுவை காட்சியில் தாவி உட்கார்ந்து கொள்ளும் போது [[சரோஜாதேவி]]க்கு பயங்கரமான இடுப்பு வலி ஏற்பட்டு விட்டபோதிலும்.
* இந்த படத்தில் நடிகை [[சரோஜாதேவி]] அவர்கள் ''என்னை காதலித்தால் மட்டும் போதுமா'' என்ற பாடலில் நடிக்கும் போது [[சரோஜாதேவி]] இந்த திரைப்படத்தில் [[சரோஜாதேவி]] இடுப்பில் மீது [[நாகேஷ்]] ஒரு நகைச்சுவை காட்சியில் தாவி உட்கார்ந்து கொள்ளும் போது [[சரோஜாதேவி]]க்கு பயங்கரமான இடுப்பு வலி ஏற்பட்டு விட்டது.
* அவர் பாடலில் ஆட வைத்த இந்தி நடன ஆசிரியர் ''சுந்தரேஷ் சந்திரசேகர்'' என்பவர் [[சரோஜாதேவி]]யின் இடுப்பு வலியை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆட வைத்து சுளுக்கு எடுத்துவிட்டார். என்று இந்த பாடலின் அனுபவத்தில் நடிகை [[சரோஜாதேவி]] அவர்கள் கூறியுள்ளார்.
* அதை தொடர்ந்து இந்த பாடலில் நடிகை [[சரோஜாதேவி]] ஆடும் போது நடன ஆசிரியர் ''சுந்தரம்'' மாஸ்டர் தற்போது நடிகர் [[பிரபுதேவா]]வின் தந்தை அவர்கள் பாடலில் அந்த காலகட்டத்தில் அதுவரை இல்லாத '''ஜம்ப் ஸ்டெப்''' என்ற கடுமையான நடனத்தை ஆட வைத்து பொழுது [[சரோஜாதேவி]]யின் இடுப்பு வலியை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆட வைத்து சுளுக்கு எடுத்துவிட்டார். சுந்தரம் மாஸ்டர் என்று இந்த பாடலின் அனுபவத்தில் நடிகை [[சரோஜாதேவி]] அவர்கள் கூறியுள்ளார்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

05:21, 30 மே 2025 இல் கடைசித் திருத்தம்

ஆசை முகம்
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புபி. எல். மோகன்ராம்
மோகன் புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜாதேவி
வெளியீடுதிசம்பர் 10, 1965
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசை முகம் (Aasai Mugam) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். எசு.எம். சுப்பையா நாயுடு இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]

நடிகர்கள்

படத்தின் குறிப்புகள்

  • இந்த படத்தில் முகம் மாற்றும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் பற்றி எம். ஜி. ஆர் நடித்துள்ளார்.
  • இந்த படத்தில் நடிகை சரோஜாதேவி அவர்கள் என்னை காதலித்தால் மட்டும் போதுமா என்ற பாடலில் நடிக்கும் போது சரோஜாதேவி இந்த திரைப்படத்தில் சரோஜாதேவி இடுப்பில் மீது நாகேஷ் ஒரு நகைச்சுவை காட்சியில் தாவி உட்கார்ந்து கொள்ளும் போது சரோஜாதேவிக்கு பயங்கரமான இடுப்பு வலி ஏற்பட்டு விட்டது.
  • அதை தொடர்ந்து இந்த பாடலில் நடிகை சரோஜாதேவி ஆடும் போது நடன ஆசிரியர் சுந்தரம் மாஸ்டர் தற்போது நடிகர் பிரபுதேவாவின் தந்தை அவர்கள் பாடலில் அந்த காலகட்டத்தில் அதுவரை இல்லாத ஜம்ப் ஸ்டெப் என்ற கடுமையான நடனத்தை ஆட வைத்து பொழுது சரோஜாதேவியின் இடுப்பு வலியை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆட வைத்து சுளுக்கு எடுத்துவிட்டார். சுந்தரம் மாஸ்டர் என்று இந்த பாடலின் அனுபவத்தில் நடிகை சரோஜாதேவி அவர்கள் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Aasai Mugam". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 10 December 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651210&printsec=frontpage&hl=en. 
  2. "Aasai Mugam". Gaana. Archived from the original on 2 September 2014. Retrieved 24 July 2020.
  3. ஆசை முகம் (song book). Mohan Productions. 1965. Retrieved 13 September 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆசை_முகம்&oldid=262261" இலிருந்து மீள்விக்கப்பட்டது