ரித்விகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person | name = ரித்விகா | image =Riythvika_InandoutCinema_Interview.png | imagesize =200px | birthname = | birth_date = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | birth_place = | occupation = திரைப்பட நடிகை | othername = | yearsactive = 2013— ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
| name = ரித்விகா |
| name = ரித்விகா |
||
| image =Riythvika_InandoutCinema_Interview.png |

| imagesize = |
| imagesize = |
||
| caption = 2017இல் ரித்விகா |
|||
| birthname = |
| birthname = |
||
| birth_date = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா |

| வரிசை 15: | வரிசை 16: | ||
'''ரித்விகா''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[நடிகை|திரைப்பட நடிகை]] ஆவார். [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படங்களில்]] துணை வேடங்களில் நடித்து வருகிறார். [[கார்த்திக் சிவகுமார்]] நடித்த [[மெட்ராஸ் (திரைப்படம்)|மெட்ராஸ்]] திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார். |

==வாழ்க்கைக் குறிப்பு== |
|||
==தொடக்கால வாழ்க்கை== |
===தொடக்கால வாழ்க்கை=== |
||
ரித்விகா இந்திய மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம்|சேலத்தில்]] பிறந்தவர். [[சென்னை]] [[தேனாம்பேட்டை]]யிலுள்ள [[நீதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரி|நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரி]]யில் கல்வி பயின்றவர்.<ref name="thehindu">{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/an-eye-on-good-films/article6565011.ece|title=An eye on good films - Chennai - The Hindu|publisher=thehindu.com|accessdate=2015-09-27}}</ref> |

==திரை வாழ்க்கை== |
===திரை வாழ்க்கை=== |
||
[[பாலா]] இயக்கிய ''[[பரதேசி (2013 திரைப்படம்)|பரதேசி]]'' திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக [[விக்ரமன்]] இயக்கிய காதல் திரைப்படமான ''[[நினைத்தது யாரோ]]'' திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக [[பா. ரஞ்சித்]] இயக்கிய [[மெட்ராஸ் (திரைப்படம்)|மெட்ராஸ்]] திரைப்படத்தில் [[வட சென்னை]]ப் பெண்ணாக ''மேரி'' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இக்கதாபாத்திரத்திற்காக [[சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்]] விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.<ref name="indiatimes">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Ritwika-to-play-an-RJ-in-her-next/articleshow/47864905.cms|title=Ritwika to play an RJ in her next - The Times of India|publisher=timesofindia.indiatimes.com|accessdate=2015-09-27}}</ref><ref name="sify">{{cite web|url=http://www.sify.com/movies/complete-list-of-filmfare-awards-tamil-news-tamil-pg1ooJiggdfbb.html|title=Complete list of Filmfare awards (Tamil)|publisher=sify.com|accessdate=2015-09-27|archive-date=2015-11-02|archive-url=https://web.archive.org/web/20151102164922/http://www.sify.com/movies/complete-list-of-filmfare-awards-tamil-news-tamil-pg1ooJiggdfbb.html|url-status=}}</ref> ''[[ஒரு நாள் கூத்து (திரைப்படம்)|ஒரு நாள் கூத்து]]'' திரைப்படத்தில் பண்பலை தொகுப்பாளராக நடித்தார். தொடர்ந்து ''[[எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது]]'' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.<ref name="behindwoods">{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/rajapattai-fame-hot-actress-pairing-goundamani.html|title=Engalukku Veru Kilaigal Kidaiyadhu first schedule has been wrapped up|publisher=behindwoods.com|accessdate=2015-09-27}}</ref> [[மெட்ராஸ் (திரைப்படம்)|மெட்ராஸ்]] திரைப்படத்தை இயக்கிய [[பா. ரஞ்சித்]]தின் அடுத்த படமான [[ரஜினிகாந்த்]] நடித்த ''[[கபாலி]]'' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.<ref name="indiatimes2">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Rajini-sir-appreciated-my-act-and-I-got-emotional/articleshow/49116116.cms|title=Rajini sir appreciated my act and I got emotional - The Times of India|publisher=timesofindia.indiatimes.com|accessdate=2015-09-27}}</ref> |

| வரிசை 44: | வரிசை 45: | ||
|- |
|- |
||
| 2016 || ''[[இருமுகன் (திரைப்படம்)|இருமுகன்]]'' || || தமிழ் || |

| 2025 || ''[[தண்டகாரண்யம் (திரைப்படம்)|தண்டகாரண்யம்]]'' || || தமிழ் || |
|||
|} |
|} |
||
| வரிசை 52: | வரிசை 55: | ||
* {{IMDb name|id=5414737}} |
* {{IMDb name|id=5414737}} |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்]] |

19:36, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ரித்விகா | |
|---|---|
![]() 2017இல் ரித்விகா | |
| பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | திரைப்பட நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2013— நடப்பு |
ரித்விகா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொடக்கால வாழ்க்கை
ரித்விகா இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சேலத்தில் பிறந்தவர். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரியில் கல்வி பயின்றவர்.[1]
திரை வாழ்க்கை
பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக விக்ரமன் இயக்கிய காதல் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வட சென்னைப் பெண்ணாக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இக்கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.[2][3] ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் பண்பலை தொகுப்பாளராக நடித்தார். தொடர்ந்து எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[4] மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கிய பா. ரஞ்சித்தின் அடுத்த படமான ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[5]
நடித்த திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2013 | பரதேசி | கருத்தக்கண்ணி | தமிழ் | |
| 2014 | நினைத்தது யாரோ | தேன்மொழி | தமிழ் | |
| 2014 | மெட்ராஸ் | மேரி | தமிழ் | வெற்றி- சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பரிந்துரை- சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது பரிந்துரை- சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது |
| 2016 | அழகுக் குட்டிச் செல்லம் | தமிழ் | ||
| 2016 | அஞ்சலை | அஞ்சலை | தமிழ் | |
| 2016 | ஒரு நாள் கூத்து | சுசீலா | தமிழ் | |
| 2016 | கபாலி | மீனா | தமிழ் | |
| 2016 | எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது | தமிழ் | ||
| 2016 | இருமுகன் | தமிழ் | ||
| 2025 | தண்டகாரண்யம் | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "An eye on good films - Chennai - The Hindu". thehindu.com. Retrieved 2015-09-27.
- ↑ "Ritwika to play an RJ in her next - The Times of India". timesofindia.indiatimes.com. Retrieved 2015-09-27.
- ↑ "Complete list of Filmfare awards (Tamil)". sify.com. Archived from the original on 2015-11-02. Retrieved 2015-09-27.
- ↑ "Engalukku Veru Kilaigal Kidaiyadhu first schedule has been wrapped up". behindwoods.com. Retrieved 2015-09-27.
- ↑ "Rajini sir appreciated my act and I got emotional - The Times of India". timesofindia.indiatimes.com. Retrieved 2015-09-27.