நாயக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>சா அருணாசலம் removed Category:வங்காளத் திரைப்படங்கள்; added Category:இந்திய வங்காளத் திரைப்படங்கள் using HotCat |
imported>Sukanthi "{{Infobox_Film | name = நாயக் | image =| imdb_id = 0060742| director =சத்யஜித் ராய் | producer =RDB | writer =சத்யஜித் ராய் | starring =உத்தம் குமார்,<br /> ஷர்மிலா தாகூர்,<br /> பை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
10:52, 20 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
| நாயக் | |
|---|---|
| இயக்கம் | சத்யஜித் ராய் |
| தயாரிப்பு | RDB |
| கதை | சத்யஜித் ராய் |
| நடிப்பு | உத்தம் குமார், ஷர்மிலா தாகூர், பைர்ஸ்வர் சென், சோமென் போஸ், நிர்மல் கோஷ், பிரேமங்சு போஸ், சுமித்த சன்யால், ரஞ்சித் சென், பாரதி தேவி, லலி சௌத்ரி, கமு முகெர்ஜீ, சுஷ்மிதா முகெர்ஜீ, சுப்ரதா சென்ஷர்மா |
| விநியோகம் | எட்வர்ட் ஹாரிசன் |
| வெளியீடு | 1966 |
| ஓட்டம் | 120 நிமிடங்கள் |
| மொழி | வங்காள மொழி |
நாயக் (The Hero) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உத்தம் குமார், ஷர்மிலா தாகூர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
விருதுகள்
- சிறந்த கதை மற்றும் திரைக்கதை, புது தில்லி, 1967
- (Unicrit விருது), பெர்லின், 1966
- தேர்வாளர்களின் விருது, பெர்லின், 1966
வெளியிணைப்புகள்
- சத்யஜித் ராயின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பரணிடப்பட்டது 2007-06-16 at the வந்தவழி இயந்திரம்