நசியனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Helppublic →அமைவிடம்: சிறுகுறிப்பு மாற்றம் |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கி.மீ → கி.மீ. (5) using AWB |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 21: | வரிசை 21: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு]] 8 கி.மீ.; மேற்கில் [[கவுந்தப்பாடி]] 20 கி.மீ.; வடக்கில் [[பவானி]] 15 கி.மீ.; தெற்கில் [[பெருந்துறை]] 10 கி.மீ. தொலைவில் உள்ளன. |
நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு]] 8 கி.மீ..; மேற்கில் [[கவுந்தப்பாடி]] 20 கி.மீ..; வடக்கில் [[பவானி]] 15 கி.மீ..; தெற்கில் [[பெருந்துறை]] 10 கி.மீ.. தொலைவில் உள்ளன. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
17.58 |
17.58 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/nasiyanur நசியனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
||
<ref>[https://www.census2011.co.in/data/town/803540-nasiyanur-tamil-nadu.html Nasiyanur Population Census 2011]</ref> |
<ref>[https://www.census2011.co.in/data/town/803540-nasiyanur-tamil-nadu.html Nasiyanur Population Census 2011]</ref> |
||
==அருகிலுள்ள இடங்கள்== |
==அருகிலுள்ள இடங்கள்== |
||
[[பெருந்துறை]], [[விஜயமங்கலம்]], இலட்சுமி நகர், [[பவானி]], [[குமாரபாளையம்]], [[ஈரோடு]], [[சென்னிமலை]], மேட்டுக்கடை, [[திங்களூர்]], [[காஞ்சிக்கோயில்]], [[கவுந்தப்பாடி]], [[ஈங்கூர்]], [[வீரப்பம்பாளையம்]], [[பழையபாளையம்]] ஆகியவை நசியனூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும். |
|||
* [[பெருந்துறை]] |
|||
* [[விஜயமங்கலம்]] |
|||
* [[இலட்சுமி நகர்]] |
|||
* [[பவானி]] |
|||
* [[குமாரபாளையம்]] |
|||
* [[ஈரோடு]] |
|||
* [[சென்னிமலை]] |
|||
* [[மேட்டுக்கடை]] |
|||
* [[திங்களூர்]] |
|||
* [[காஞ்சிகோவில்]] |
|||
* [[கவுந்தப்பாடி]] |
|||
* [[ஈங்கூர்]] |
|||
* [[வீரப்பன் பாளையம்]] |
|||
* [[பழைய பாளையம்]] |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
{{ஈரோடு மாவட்டம்}} |
{{ஈரோடு மாவட்டம்}} |
||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
14:16, 12 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| நசியனூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | ஈரோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,970 (2011[update]) • 624/km2 (1,616/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 17.58 சதுர கிலோமீட்டர்கள் (6.79 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/nasiyanur |
நசியனூர் (ஆங்கிலம்:Nasiyanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் மத்திய பேருந்து நிலையம், ஈரோடு 8 கி.மீ..; மேற்கில் கவுந்தப்பாடி 20 கி.மீ..; வடக்கில் பவானி 15 கி.மீ..; தெற்கில் பெருந்துறை 10 கி.மீ.. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
17.58 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 மக்கள்தொகையும் கொண்டது. [4]
அருகிலுள்ள இடங்கள்
பெருந்துறை, விஜயமங்கலம், இலட்சுமி நகர், பவானி, குமாரபாளையம், ஈரோடு, சென்னிமலை, மேட்டுக்கடை, திங்களூர், காஞ்சிக்கோயில், கவுந்தப்பாடி, ஈங்கூர், வீரப்பம்பாளையம், பழையபாளையம் ஆகியவை நசியனூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ நசியனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nasiyanur Population Census 2011