கொளப்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mg:Kolappalur
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (2), சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = கொலப்பலூர்
|நகரத்தின் பெயர் = கொளப்பலூர்
|latd = |longd =
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
|வட்டம் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 8717
|மக்கள் தொகை =9607
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 11.4
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் =www.townpanchayat.in/kolappalur
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''கொலப்பலூர்''' ([[ஆங்கிலம்]]:Kolappalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கொளப்பலூர்''' ([[ஆங்கிலம்]]:Kolappalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். "கொளப்பலூர் முறுக்கு" மிகவும் பெயர் பெற்றது.


கொளப்பலூர் பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8717 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கொலப்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கொலப்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==பேரூராட்சியின் அமைப்பு==
11.40 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kolappalur கொளப்பலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,979 வீடுகளும், 9,607 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803527-kolappalur-tamil-nadu.html Kolappalur Population Census 2011]</ref>

==கல்வி நிறுவனங்கள்==
புனித மரியன்னை முதல்நிலைப் பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் பங்குத்தந்தை கிறித்துவப் பேராயர் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கல்வியோடு ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

எம்.ஆர்.எஸ்.பதின்ம மேல்நிலைப்பள்ளி அம்மன் கோவில் பதியில் மாணவ மாணவியரின் இலட்சியத்தை அடைய சிறந்த ஊன்று கோலாக செயல்பட்டு வருகிறது.

சுடர் பார்மசூட்டிகல் கல்லூரியும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 28: வரிசை 41:


[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

[[bpy:কোলাপ্পালুর]]
[[en:Kolappalur]]
[[it:Kolappalur]]
[[mg:Kolappalur]]
[[ms:Kolappalur]]
[[new:कोलाप्पलुर]]
[[pt:Kolappalur]]
[[vi:Kolappalur]]
[[zh:科拉帕卢尔]]

09:31, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

கொளப்பலூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,607 (2011)

843/km2 (2,183/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.4 சதுர கிலோமீட்டர்கள் (4.4 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kolappalur

கொளப்பலூர் (ஆங்கிலம்:Kolappalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். "கொளப்பலூர் முறுக்கு" மிகவும் பெயர் பெற்றது.

கொளப்பலூர் பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

11.40 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,979 வீடுகளும், 9,607 மக்கள்தொகையும் கொண்டது. [4]

கல்வி நிறுவனங்கள்

புனித மரியன்னை முதல்நிலைப் பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் பங்குத்தந்தை கிறித்துவப் பேராயர் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கல்வியோடு ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

எம்.ஆர்.எஸ்.பதின்ம மேல்நிலைப்பள்ளி அம்மன் கோவில் பதியில் மாணவ மாணவியரின் இலட்சியத்தை அடைய சிறந்த ஊன்று கோலாக செயல்பட்டு வருகிறது.

சுடர் பார்மசூட்டிகல் கல்லூரியும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கொளப்பலூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Kolappalur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=கொளப்பலூர்&oldid=342940" இலிருந்து மீள்விக்கப்பட்டது