ஜம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Magentic Manifestations
"'''ஜம்பை''' இந்தியா நாட்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
'''ஜம்பை''' [[இந்தியா]] நாட்டில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[கோபிச்செட்டிப்பாளையம் தாலுகா|கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{citeweb|url=http://www.census2011.co.in/data/subdistrict/5750-bhavani-erode-tamil-nadu.html|title=2011 கணக்கெடுப்பு விவரம்}}</ref>
நகரத்தின் பெயர் = ஜம்பை |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
வட்டம் = [[பவானி வட்டம்|பவானி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 16522 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 14.29|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/jambai |
}}


'''ஜம்பை''' ([[ஆங்கிலம்]]:''Jambai'') [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==References==

==அமைவிடம்==
ஜம்பை பேரூராட்சிக்கு 25 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் கிழக்கில் [[பவானி]] 6 கி.மீ.; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 47 கி.மீ.; வடக்கில் [[அந்தியூர்]] 15 கி.மீ.; தெற்கில் [[கவுந்தப்பாடி]] 15 கி.மீ. தொலைவில் உள்ளன.

==பேரூராட்சியின் அமைப்பு==
14.29 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/jambai ஜம்பை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,789 வீடுகளும், 16,522 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803515-jambai-tamil-nadu.html Jambai Population Census 2011]</ref>

==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}


{{ஈரோடு மாவட்டம்}}
{{ஈரோடு மாவட்டம்}}

[[பகுப்பு:ஈரோடு மாவட்டதிலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

08:43, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஜம்பை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பவானி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,522 (2011)

1,156/km2 (2,994/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.29 சதுர கிலோமீட்டர்கள் (5.52 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/jambai


ஜம்பை (ஆங்கிலம்:Jambai) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

ஜம்பை பேரூராட்சிக்கு 25 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் பவானி 6 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 47 கி.மீ.; வடக்கில் அந்தியூர் 15 கி.மீ.; தெற்கில் கவுந்தப்பாடி 15 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

14.29 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,789 வீடுகளும், 16,522 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ஜம்பை பேரூராட்சியின் இணையதளம்
  4. Jambai Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ஜம்பை&oldid=376608" இலிருந்து மீள்விக்கப்பட்டது