ஆள்கூறுகள்: 11°31′23″N 77°30′43″E / 11.523056°N 77.511944°E / 11.523056; 77.511944

அத்தாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>Almightybless
Edited coordinates and elevation
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
|வகை = பேரூராட்சி
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = அத்தாணி
|நகரத்தின் பெயர் = அத்தாணி
|latd = |longd =
|latd = 11.523056 |longd = 77.511944
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = ஈரோடு
|மாவட்டம் = ஈரோடு
வரிசை 8: வரிசை 8:
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|உயரம் = 214
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =8,430
|மக்கள் தொகை =8430
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 18
|பரப்பளவு = 18
வரிசை 20: வரிசை 20:
'''அத்தாணி''' ([[ஆங்கிலம்]]:'''Athani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[அந்தியூர் வட்டம்|அந்தியூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''அத்தாணி''' ([[ஆங்கிலம்]]:'''Athani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[அந்தியூர் வட்டம்|அந்தியூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


அத்தாணி பேரூராட்சிக்கும், சவுண்டப்பூர் இடையே [[பவானி ஆறு]] பாய்கிறது. இங்கு மஞ்சள், நெல், தேங்காய், கரும்பு மற்றும் பல இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
அத்தாணி பேரூராட்சிக்கும், சவுண்டப்பூர் ஊருக்கும் இடையே [[பவானி ஆறு]] பாய்கிறது. இங்கு மஞ்சள், நெல், தேங்காய், கரும்பு மற்றும் பல சாகுபடி செய்யப்படுகின்றன.


==அமைவிடம்==
==அமைவிடம்==
அத்தானி பேரூராட்சிக்கு கிழக்கில் 38 கிமீ தொலைவில் [[ஈரோடு]] மற்றும் மேற்கில் 30.40 கிமீ தொலைவில் [[சத்தியமங்கலம்]] உள்ளது.
அத்தாணி பேரூராட்சிக்குக் கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] மற்றும் மேற்கில் 30.40 கி.மீ. தொலைவில் [[சத்தியமங்கலம்]] உள்ளன.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
18 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 29 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/athani அத்தானி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 29 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்கு உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/athani அத்தானி பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,567 வீடுகளும், 8,430 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803514-athani-tamil-nadu.html Athani Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு]], இப்பேரூராட்சி 2,567 வீடுகள் மற்றும் 8,430 [[மக்கள்தொகை]] கொண்டுள்ளதைக் குறிக்கிறது. <ref>[https://www.census2011.co.in/data/town/803514-athani-tamil-nadu.html Athani Population Census 2011]</ref>

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>

07:20, 10 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

அத்தாணி
—  பேரூராட்சி  —
அத்தாணி
அமைவிடம்: அத்தாணி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°31′23″N 77°30′43″E / 11.523056°N 77.511944°E / 11.523056; 77.511944
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் அந்தியூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

8,430 (2011)

468/km2 (1,212/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

18 சதுர கிலோமீட்டர்கள் (6.9 sq mi)

214 மீட்டர்கள் (702 அடி)

இணையதளம் www.townpanchayat.in/athani

அத்தாணி (ஆங்கிலம்:Athani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அத்தாணி பேரூராட்சிக்கும், சவுண்டப்பூர் ஊருக்கும் இடையே பவானி ஆறு பாய்கிறது. இங்கு மஞ்சள், நெல், தேங்காய், கரும்பு மற்றும் பல சாகுபடி செய்யப்படுகின்றன.

அமைவிடம்

அத்தாணி பேரூராட்சிக்குக் கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் ஈரோடு மற்றும் மேற்கில் 30.40 கி.மீ. தொலைவில் சத்தியமங்கலம் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 29 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 2,567 வீடுகள் மற்றும் 8,430 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது. [5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அத்தானி பேரூராட்சியின் இணையதளம்
  5. Athani Population Census 2011

ஆதாரங்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=அத்தாணி&oldid=202372" இலிருந்து மீள்விக்கப்பட்டது