ஆள்கூறுகள்: 10°16′N 78°54′E / 10.27°N 78.9°E / 10.27; 78.9

அரிமளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>Selvasivagurunathan m
 
(15 பயனர்களால் செய்யப்பட்ட 20 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4: வரிசை 4:
locator_position = right |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] |
மாவட்டம் = புதுக்கோட்டை |
வட்டம் = [[திருமயம் வட்டம்|திருமயம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 66|
உயரம் = 66|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 7811|
மக்கள் தொகை = 8948 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 9.19|
தொலைபேசி குறியீட்டு எண் = 04333 - 271 |
தொலைபேசி குறியீட்டு எண் = 04333 |
அஞ்சல் குறியீட்டு எண் = 622201 |
அஞ்சல் குறியீட்டு எண் = 622 201 |
வாகன பதிவு எண் வீச்சு = தநா-55|
வாகன பதிவு எண் வீச்சு = தநா-55|
இணையதளம் = www.townpanchayat.in/arimalam |}}
பின்குறிப்புகள் = |
}}
'''அரிமளம்''' ([[ஆங்கிலம்]]:Arimalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


'''அரிமளம்''' ([[ஆங்கிலம்]]:Arimalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[திருமயம் வட்டம்|திருமயம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.27|N|78.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Arimalam.html | title = Arimalam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 66&nbsp;[[மீட்டர்]] (216&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==அமைவிடம்==
== வரலாறு ==
[[திருமயம் வட்டம்|திருமயம் வட்டத்தில்]] அமைந்த அரிமளம் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]] மற்றும் [[திருமயம்|திருமயத்திலிருந்து]] 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
[[சங்க காலம்|சங்க காலத்தில்]] இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி [[பசும்பூண் பாண்டியன்|பசும்பூண் பாண்டியனின்]] ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் '[[நெடுமிடல்]]' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி [[காவிரி ஆறு|காவிரியாற்றின்]] வடகரையிலுள்ள '[[நீடூர்]]' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)<ref> \ [[பரணர்]] - [[அகநானூறு]] 266 </ref>.


==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
9.19 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருமயம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/arimalam அரிமளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7811 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அரிமளம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரிமளம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,184 வீடுகளும், 8,948 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803719-arimalam-tamil-nadu.html Arimalam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695088/arimalam Arimalam Town Panchayat]</ref>


==புவியியல்==
== இணையதளங்கள் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.27|N|78.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Arimalam.html | title = Arimalam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 66&nbsp;[[மீட்டர்]] (216&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
*1. [http://www.arimalamschool.blogspot.com/ அரசு மேல்நிலைப்பள்ளி, அரிமளம்]
*2. [http://wikimapia.org/161329/ARIMALAM-SIVAN-TEMPLE/ அரிமளம் விக்கிமேபியா]


== வரலாறு ==
==ஆதாரங்கள்==
[[சங்க காலம்|சங்க காலத்தில்]] இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி [[பசும்பூண் பாண்டியன்|பசும்பூண் பாண்டியனின்]] ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் '[[நெடுமிடல்]]' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி [[காவிரி ஆறு|காவிரியாற்றின்]] வடகரையிலுள்ள '[[நீடூர்]]' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)<ref>\ [[பரணர்]] - [[அகநானூறு]] 266</ref>.
<references/>

[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


== மேற்கோள்கள் ==
{{Reflist}}


==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/arimalam/contact-us அரிமளம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]


{{புதுக்கோட்டை மாவட்டம்}}
{{புதுக்கோட்டை மாவட்டம்}}

[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

00:31, 22 மே 2025 இல் கடைசித் திருத்தம்

அரிமளம்
அரிமளம்
இருப்பிடம்: அரிமளம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°16′N 78°54′E / 10.27°N 78.9°E / 10.27; 78.9
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் திருமயம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

8,948 (2011)

974/km2 (2,523/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

9.19 சதுர கிலோமீட்டர்கள் (3.55 sq mi)

66 மீட்டர்கள் (217 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/arimalam


அரிமளம் (ஆங்கிலம்:Arimalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

திருமயம் வட்டத்தில் அமைந்த அரிமளம் பேரூராட்சி, புதுக்கோட்டை மற்றும் திருமயத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

9.19 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருமயம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,184 வீடுகளும், 8,948 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°16′N 78°54′E / 10.27°N 78.9°E / 10.27; 78.9 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 66 மீட்டர் (216 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

சங்க காலத்தில் இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி பசும்பூண் பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் 'நெடுமிடல்' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி காவிரியாற்றின் வடகரையிலுள்ள 'நீடூர்' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)[8].

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அரிமளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Arimalam Population Census 2011
  6. Arimalam Town Panchayat
  7. "Arimalam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  8. \ பரணர் - அகநானூறு 266

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அரிமளம்&oldid=254176" இலிருந்து மீள்விக்கப்பட்டது