பேரளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி clean up, replaced: திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள் → திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேர using AWB
imported>சா அருணாசலம்
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 17: வரிசை 17:
இணையதளம் =www.townpanchayat.in/peralam |
இணையதளம் =www.townpanchayat.in/peralam |
}}
}}
'''பேரளம்''' ([[ஆங்கிலம்]]:Peralam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில், [[நன்னிலம் வட்டம்|நன்னிலம் வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பேரளம்''' (''Peralam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில், [[நன்னிலம் வட்டம்|நன்னிலம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
பேரளம் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] 24.00 கிமீ தொலைவில் உள்ளது. பேரளத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் [[காரைக்கால்]] 25 கிமீ; [[கும்பகோணம்]] 37 கிமீ; [[மயிலாடுதுறை]] 17 கிமீ தொலைவில் உள்ளது.
பேரளம் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] 24.00 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் [[காரைக்கால்]] 25 கி.மீ.; [[கும்பகோணம்]] 37 கி.மீ.; [[மயிலாடுதுறை]] 17 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
3.96 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 43 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/peralam பேரளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
3.96 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 43 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/peralam பேரளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1542 வீடுகளும், 6149 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1542 வீடுகளும், 6149 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/peralam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803682-peralam-tamil-nadu.html Peralam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692849/peralam Peralam Town Panchayat]</ref>
<ref>http://www.townpanchayat.in/peralam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803682-peralam-tamil-nadu.html Peralam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692849/peralam Peralam Town Panchayat]</ref>

== மேற்கோள்கள் ==
{{Reflist}}


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/peralam/contact-us பேரளம் பேரூராட்சியின் தொடர்புக்கு]
* [http://www.townpanchayat.in/peralam/contact-us பேரளம் பேரூராட்சியின் தொடர்புக்கு]

==ஆதாரங்கள்==
<references/>


{{திருவாரூர் மாவட்டம்}}
{{திருவாரூர் மாவட்டம்}}


[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

14:07, 1 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

பேரளம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் நன்னிலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3]
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

6,149 (2011)

1,553/km2 (4,022/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 3.96 சதுர கிலோமீட்டர்கள் (1.53 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/peralam

பேரளம் (Peralam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

பேரளம் பேரூராட்சி, திருவாரூருக்கு 24.00 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் காரைக்கால் 25 கி.மீ.; கும்பகோணம் 37 கி.மீ.; மயிலாடுதுறை 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

3.96 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 43 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1542 வீடுகளும், 6149 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. பேரளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/peralam/population
  6. Peralam Population Census 2011
  7. Peralam Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேரளம்&oldid=450641" இலிருந்து மீள்விக்கப்பட்டது