சார்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = சார்லி</br>Charle | honorific_suffix = | native_name = | native_name_lang = | image = Charlie at Maanagaram Press Meet.jpg | image_size = | alt = | caption = மாநகரம் திரை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = சார்லி</br>Charle
| name = சார்லி<br />Charle
| honorific_suffix =
| honorific_suffix =
| native_name =
| native_name =
வரிசை 44: வரிசை 44:
| box_width =
| box_width =
}}
}}
'''வேல்முருகன் தங்கசாமி மனோகர்''' (''Velmurugan Thangasamy Manohar'') தமிழ்த் திரைப்படத்தில் பணியாற்றும் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.<ref>{{Cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-charlie-told-secret-about-vijay/articleshow/58243246.cms|title=இளைய தளபதி குறித்து நடிகர் சார்லி சொன்ன ரகசியம்!|website=Samayam Tamil}}</ref> தொழில்ரீதியாக இவர் சார்லி என்று அழைக்கப்படுகிறார்.
'''வேல்முருகன் தங்கசாமி மனோகர்''' (''Velmurugan Thangasamy Manohar'') தமிழ்த் திரைப்படத்தில் பணியாற்றும் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.<ref>{{Cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-charlie-told-secret-about-vijay/articleshow/58243246.cms|title=இளைய தளபதி குறித்து நடிகர் சார்லி சொன்ன ரகசியம்!|website=Samayam Tamil}}</ref> தொழில்ரீதியாக இவர் சார்லி என்று அழைக்கப்படுகிறார்.


== ஆரம்பகால வாழ்க்கை ==
== ஆரம்பகால வாழ்க்கை ==
வரிசை 58: வரிசை 58:


[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]

18:11, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சார்லி
Charle
மாநகரம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
பிறப்புவேல்முருகன் தங்கசாமி மனோகர்
6 மார்ச்சு 1960 (1960-03-06) (அகவை 66)[1]
கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்சார்லி
பணிதிரைப்பட நடிகர், நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1982—முதல்

வேல்முருகன் தங்கசாமி மனோகர் (Velmurugan Thangasamy Manohar) தமிழ்த் திரைப்படத்தில் பணியாற்றும் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.[2] தொழில்ரீதியாக இவர் சார்லி என்று அழைக்கப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் 6 பங்குனி 1960 ஆம் ஆண்டில் கோவில்பட்டியில் தங்கசாமி மனோகர் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பை கோவில்பட்டியில் உள்ள ஜி.வி.என் கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்பை முடித்தார். இவரது கல்லூரி நாட்களில், வரலாற்றியல் மற்றும் சிவாஜி கணேசன், ஆர். முத்துராமன் மற்றும் நாகேஷ் போன்ற தமிழ் நடிகர்களைப் பின்பற்றும் இவரது அசாத்திய திறமைக்காக அறியப்பட்டார்.

இவர் ஒரு ஆர்வமுள்ள பொழுதுபோக்காளர் மற்றும் பிரபலமான மேடைக் கலைஞர் ஆவார், அதே நேரத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பாடல் மற்றும் நாடகப் பிரிவில் ஒரு பணியாளர் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் ஆறு ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தினார். இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800இற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக இவருக்கு சார்லி என்ற பெயர் வழக்கில் வந்தது.[3]

மேற்கோள்கள்

  1. "Tamil Movie Actor Dr. Charlie - Nettv4u". Netty4u.com. Retrieved 6 August 2018.
  2. "இளைய தளபதி குறித்து நடிகர் சார்லி சொன்ன ரகசியம்!". Samayam Tamil.
  3. Raman, Mohan (1 November 2017). "What's in a name?". தி இந்து. https://www.pressreader.com/india/the-hindu/20171101/282763471897425. 

வெளி இணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Actor Charlie

"https://tamilar.wiki/w/index.php?title=சார்லி&oldid=355851" இலிருந்து மீள்விக்கப்பட்டது