மாநகரம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மாநகரம் Maanagaram | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | லோகேஷ் கனகராஜ் |
தயாரிப்பு | எஸ். ஆர். பிரபு |
கதை | லோகேசு கனகராச்சு சந்துரு அன்பழகன், வசனங்கள் |
இசை | சாவித் ரியாசு |
நடிப்பு | Sri சந்தீப் கிசன் ரெஜினா கசாண்ட்ரா |
ஒளிப்பதிவு | செல்வ்குமார் எசு. கே |
படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
கலையகம் | பொட்டென்சியல் புகைப்பட நிறுவனம் |
விநியோகம் | பொட்டென்சியல் புகைப்பட நிறுவனம் |
வெளியீடு | மார்ச்சு 10, 2017 |
ஓட்டம் | 137 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹4 கோடி |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹11 கோடி |
மாநகரம் (Maanagaram) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்மொழித் திரைப்படமாகும் இத்திரைப்படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். தயாரிப்பு எஸ். ஆர். பிரபு. இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வெளிவந்தது.
இத்திரைப்படம் குறிப்பட்ட அளவு இலாபமும் ஈட்டித்தந்தது.[1][2][3][3]
நடிகர்கள்
- ஶ்ரீ
- சந்தீப் கிருஷ்ணன்
- ரெஜினா
- சார்லி
- ராம்தாஸ்
- மதுசூதன்
- ரவி வெங்கட்
- அருண் அலெக்சான்டர்
- தீனா
- கார்த்திக் யோகி
மேற்கோள்கள்
- ↑ "Potential Studios head up with Maanagaram" (in English). Archived from the original on 2016-06-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
- ↑ "Maanagaram gets same censor result as Maya" (in en-US). Top 10 Cinema. 2017-02-10 இம் மூலத்தில் இருந்து 2017-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170213090213/https://www.top10cinema.com/article/41313/maanagaram-gets-same-censor-result-as-maya.
- ↑ 3.0 3.1 http://www.thehindu.com/entertainment/movies/shining-without-stars/article17474025.ece