ய. சு. ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''ய. சு. ராஜன்''' இந்தியாவின் சிறந்து தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவர். இவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகரும், தகவல் முன்னறிவிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
'''ய. சு. ராஜன்''' [[இந்தியா|இந்தியாவின்]] சிறந்து தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவர். இவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகரும், [[தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழு|தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவின்]] செயலாக்க இயக்குநரும் ஆவார். இவரே அப்துல் கலாமுடன் இணைந்து [[இந்தியா 2020]] என்ற திட்ட நூலை ஆக்கியவர்.

04:14, 6 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்

ய. சு. ராஜன் இந்தியாவின் சிறந்து தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவர். இவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகரும், தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவின் செயலாக்க இயக்குநரும் ஆவார். இவரே அப்துல் கலாமுடன் இணைந்து இந்தியா 2020 என்ற திட்ட நூலை ஆக்கியவர்.

தமிழில் வடக்கு வாசல் என்ற சிற்றிதழில் எழுதி வருகிறார்.

படைப்புகள்

  • Remote sensing
  • INDIA 2020: A Vision for the New Millennium (jointly with APJ Abdul Kalam)
  • Empowering Indians : with Economic, business and technology strengths for the Twenty First Century
  • Choosing Career Paths (Science for Knowledge Society Series)
  • Global Business Technology and Knowledge Sharing : Lessons for Developing Country Enterprises
  • Human Knowledge & happiness
  • A to Z of Success : A Companion for Youth

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ய._சு._ராஜன்&oldid=478973" இலிருந்து மீள்விக்கப்பட்டது