மா. தவசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Selvasivagurunathan m
சிNo edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''மா. தவசி''', ஓர் [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[முதுகுளத்தூர்|முதுகுளத்தூரில்]] பிறந்த இவர், தமிழில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் சமூக அவலங்கள் தொடர்பான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதி இருக்கிறார். [[தென்னிந்தியா]]வில் நிகழும் சேவல் சண்டை தொடர்பான ''சேவல் கட்டு'' என்ற புதினத்திற்காக 2011 ஆம் ஆண்டின் [[சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது]] பெற்றார்.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/yuvapuraskar2011.pdf சாகித்திய அகாதமியின் விருதுப் பட்டியல்] {{Webarchive|url=https://web.archive.org/web/20130202175928/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/yuvapuraskar2011.pdf |date=2013-02-02 }} (பிடிஎப் வடிவில்),</ref><ref>[http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=2720 தமிழகத்தை சேர்ந்தவருக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} (தினகரன்)</ref>
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}



'''மா. தவசி''', ஓர் [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[முதுகுளத்தூர்|முதுகுளத்தூரில்]] பிறந்த இவர், தமிழில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் சமூக அவலங்கள் தொடர்பான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதி இருக்கிறார். [[தென்னிந்தியா]]வில் நிகழும் சேவல் சண்டை தொடர்பான ''சேவல் கட்டு'' என்ற புதினத்திற்காக 2011 ஆம் ஆண்டின் [[சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது]] பெற்றார்.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/yuvapuraskar2011.pdf சாகித்திய அகாதமியின் விருதுப் பட்டியல்] {{Webarchive|url=https://web.archive.org/web/20130202175928/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/yuvapuraskar2011.pdf |date=2013-02-02 }} (பிடிஎப் வடிவில்),</ref><ref>[http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=2720 தமிழகத்தை சேர்ந்தவருக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} (தினகரன்)</ref>
== சிறுகதை ==
# பனைவிருட்சி -
# ஊர்களில் அரவாணி - 2012
# பெருந்தாழி -
# நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2011
== கவிதை ==
# உள்ளொளி - 2012
== குறுநாவல் ==
# சேவல்கட்டு - 2009
== நாவல் ==
# அப்பாவின் தண்டனைகள் - 2014
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

<references/>
<references/>

==வெளி இணைப்புகள்==

{{நபர்-குறுங்கட்டுரை}}


[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
வரிசை 44: வரிசை 8:
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி இளம் எழுத்தாளர் விருது பெற்றோர்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி இளம் எழுத்தாளர் விருது பெற்றோர்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட மக்கள்]]

03:15, 6 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

மா. தவசி, ஓர் தமிழ் எழுத்தாளர் ஆவார். தமிழ்நாட்டில் உள்ள முதுகுளத்தூரில் பிறந்த இவர், தமிழில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் சமூக அவலங்கள் தொடர்பான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதி இருக்கிறார். தென்னிந்தியாவில் நிகழும் சேவல் சண்டை தொடர்பான சேவல் கட்டு என்ற புதினத்திற்காக 2011 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்றார்.[1][2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மா._தவசி&oldid=463469" இலிருந்து மீள்விக்கப்பட்டது