போடா போடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balajijagadesh →வெளி இணைப்புகள்: {{விக்னேஷ் சிவன்}} |
| வரிசை 9: | வரிசை 9: | ||
| screenplay = [[விக்னேஷ் சிவன்]] |
| screenplay = [[விக்னேஷ் சிவன்]] |
| story = [[விக்னேஷ் சிவன்]] |
| story = [[விக்னேஷ் சிவன்]] |
| starring = [[சிலம்பரசன்]]
| starring = [[சிலம்பரசன்]]
[[வரலட்சுமி சரத்குமார்]] |
| music = [[தரண் குமார்]] |
| music = [[தரண் குமார்]] |
| cinematography = டன்கன் டெல்போர்ட் |
| cinematography = டன்கன் டெல்போர்ட் |
| editing = [[ |
| editing = [[ஆண்டோனி]] |
| studio = [[ஜெமினி பிலிம் |
| studio = [[ஜெமினி பிலிம் சர்கியூட்]] |
| distributor = ஜெமினி பிலிம் |
| distributor = ஜெமினி பிலிம் சர்கியூட் |
| released = {{Film Date|2012|11|13|df=y}} |
| released = {{Film Date|2012|11|13|df=y}} |
| runtime = |
| runtime = |
| வரிசை 23: | வரிசை 23: | ||
'''''போடா போடி''''' என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படமாகும். அறிமுக |
'''''போடா போடி''''' என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர், [[விக்னேஷ் சிவன்]] இயக்கத்தில் [[சிலம்பரசன்]] மற்றும் [[வரலட்சுமி சரத்குமார்]] முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு [[தரண் குமார்]] இசையமைத்திருந்தார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு [[தீபாவளி]]யன்று வெளியானது. |
== நடிப்பு == |
== நடிப்பு == |
* அர்ஜுனாக [[சிலம்பரசன்]] |
* அர்ஜுனாக [[சிலம்பரசன்]] |
* நிஷாவாக [[ |
* நிஷாவாக [[வரலட்சுமி சரத்குமார்]] |
* சமர்த் சூரஞ் |
* [[ஷோபனா]] |
* [[ஷோபனா]] |
* அர்ஜுனின் மாமாவாக [[விடிவி |
* அர்ஜுனின் மாமாவாக [[விடிவி கணேஷ்]] |
* [[சந்தானம்]] (சிறப்புத் தோற்றம்) |
* [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] (சிறப்புத் தோற்றம்) |
* [[பிரேம்ஜி அமரன்]] (சிறப்புத் தோற்றம்) |
* [[பிரேம்ஜி அமரன்]] (சிறப்புத் தோற்றம்) |
| வரிசை 43: | வரிசை 43: | ||
| type = திரைப்பட பாடல்கள் |
| type = திரைப்பட பாடல்கள் |
| artist = [[தரண் குமார்]] |
| artist = [[தரண் குமார்]] |
| cover = |
| cover = |
| border = yes |
| border = yes |
| Alt = |
| Alt = |
| caption = குறுந்தட்டின் முகப்பு |
| released = 6 செப்டம்பர் 2012 (Single release)
10 அக்டோபர் 2012 (Soundtrack release) |
| released = 6 செப்டம்பர் 2012 (Single release)
10 அக்டோபர் 2012 (Soundtrack release) |
| recorded = 2010 - 2011 |
| recorded = 2010 - 2011 |
| வரிசை 52: | வரிசை 52: | ||
| language = [[தமிழ்]] |
| language = [[தமிழ்]] |
| label = [[சோனி மியூசிக் இந்தியா]] |
| label = [[சோனி மியூசிக் இந்தியா]] |
| producer = [[ |
| producer = [[தரண் குமார்]] |
| prev_title = ''த த்ரில்லர்''
(2010) |
| prev_title = ''த த்ரில்லர்''
(2010) |
| This album = '''''போடா போடி'''''
(2012) |
| next_title = ''எதிரி எண் 3''
(2012) |
| next_title = ''எதிரி எண் 3''
(2012) |
| வரிசை 103: | வரிசை 102: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
* {{IMDb title|1773628}} |
* {{IMDb title|1773628}} |
{{விக்னேஷ் சிவன்}} |
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
06:37, 3 மே 2025 இல் கடைசித் திருத்தம்
| போடா போடி | |
| இயக்கம் | விக்னேஷ் சிவன் |
| தயாரிப்பு | படம் குமார் |
| கதை | விக்னேஷ் சிவன் |
| திரைக்கதை | விக்னேஷ் சிவன் |
| இசை | தரண் குமார் |
| நடிப்பு | சிலம்பரசன் வரலட்சுமி சரத்குமார் |
| ஒளிப்பதிவு | டன்கன் டெல்போர்ட் |
| படத்தொகுப்பு | ஆண்டோனி |
| கலையகம் | ஜெமினி பிலிம் சர்கியூட் |
| விநியோகம் | ஜெமினி பிலிம் சர்கியூட் |
| வெளியீடு | 13 நவம்பர் 2012 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்திருந்தார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு தீபாவளியன்று வெளியானது.
நடிப்பு
- அர்ஜுனாக சிலம்பரசன்
- நிஷாவாக வரலட்சுமி சரத்குமார்
- சமர்த் சூரஞ்
- ஷோபனா
- அர்ஜுனின் மாமாவாக விடிவி கணேஷ்
- சந்தானம் (சிறப்புத் தோற்றம்)
- பிரேம்ஜி அமரன் (சிறப்புத் தோற்றம்)
தயாரிப்பு
விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் தரன்குமார் குறும்படமொன்றை எடுத்து தயாரிப்பாளர்களிடமும், சிலம்பரசனிடமும் காண்பிக்கப்பட்டு, அது பிடித்திருந்த காரணத்தால் திரைப்படமெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[1]
பாடல்கள்
| போடா போடி | ||||
| திரைப்பட பாடல்கள்
| வெளியீடு | 6 செப்டம்பர் 2012 (Single release) 10 அக்டோபர் 2012 (Soundtrack release) | |||
| ஒலிப்பதிவு | 2010 - 2011 | |||
| இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் | |||
| மொழி | தமிழ் | |||
| இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் இந்தியா | |||
| இசைத் தயாரிப்பாளர் | தரண் குமார் | |||
| தரண் குமார் காலவரிசை | ||||
இத்திரைப்படத்தில் சிலம்பரசன் இரண்டு பாடல்களும், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளார்.[2]
| Tracklist | ||||||||||
| # | பாடல் | வரிகள் | பாடியவர்(கள்) | நீளம் | ||||||
| 1. | "லவ் பன்லாமா வேனாமா" | சிலம்பரசன், விக்னேஷ் சிவன் | சிலம்பரசன் | 4:32 | ||||||
| 2. | "போடா போடி" | நா. முத்துகுமார் | பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரமையா | 5:02 | ||||||
| 3. | "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" | விக்னேஷ் சிவன் | தரண் குமார் | 4:20 | ||||||
| 4. | "மாட்டிக்கிட்டேனே" | விக்னேஷ் சிவன் | நரேஷ் ஐயர், சுசித்ரா, பென்னி தயாள் | 5:22 | ||||||
| 5. | "உன் பார்வையிலே" | விக்னேஷ் சிவன் | சிந்து, மோனிசா, பிரதீப் | 2:18 | ||||||
| 6. | "அப்பன் மவனே வாடா" | வாலி | சிலம்பரசன் | 6:25 | ||||||
| 7. | "தீம் இசை" | நவீன் ஐயர், அமல் ராஜ் | 3:38 | |||||||
| 8. | "ஐ ஏம் எ குத்து டான்சர்" | சிலம்பரசன் | சங்கர் மகாதேவன், சிலம்பரசன் | 3:38 | ||||||
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ "Poda Podi is a romantic musical: Dharan - Times Of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2010-08-04 இம் மூலத்தில் இருந்து 2012-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120621144852/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-04/news-and-interviews/28320434_1_songs-poda-podi-dharan. பார்த்த நாள்: 2011-11-20.
- ↑ "Poda Podi is a romantic musical: Dharan - Times Of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 August 2010 இம் மூலத்தில் இருந்து 7 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707200340/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-04/news-and-interviews/28320434_1_songs. பார்த்த நாள்: 20 November 2011.