பாசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Shanmugambot சி clean upclean up using AWB |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
{{Infobox Indian Jurisdiction | |
||
நகரத்தின் பெயர் = பாசூர் | |
நகரத்தின் பெயர் = பாசூர் | |
||
latd = | longd = | |
latd = | longd = | |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] | |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] | |
||
வட்டம் = [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி]] | |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 3670| |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 6.17| |
||
தொலைபேசி குறியீட்டு எண் = 0424 | |
தொலைபேசி குறியீட்டு எண் = 0424 | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = 638154| |
அஞ்சல் குறியீட்டு எண் = 638154| |
||
வாகன பதிவு எண் வீச்சு = TN 33| |
வாகன பதிவு எண் வீச்சு = TN 33| |
||
இணையதளம் = www.townpanchayat.in/pasur| |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
'''பாசூர்''' ( |
'''பாசூர்''' ('''''Pasur'''''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
இப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இங்கு மஞ்சள், நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இப்பேரூராட்சி வழியாகச் செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பாசூர் - சோழசிராமணிக்கு கரைகளுக்கும் இடையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பேரேஜ் நீர்மின் திட்டம் செயல்படுகிறது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி [[காவேரி ஆறு]] செல்கிறது. |
|||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3852 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாசூர் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாசூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
==பாசூரின் சிறப்பு== |
|||
6.17 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pasur பாசூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
பாசூரின் சிறப்பு என்ன என்றால் இனிய பசுமை நிறைந்த என்று பொருள்படும். நன் மக்களும் நல் எண்ணங்களும் கொண்ட மக்களையும் சேர்ந்த ஊரே பாசூர் ஆகும். காலிங்கராயன் கல்வாய் பாசூரின் பசுமையை நிலைக்க வைக்கின்றது. [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றின் மேல் பகுதியில் பழமையான, இந்திய மண்ணின் வீரம் பொங்கும் மாந்தோப்பில் விற்றிருக்கும் சங்கலி கருப்பண்ணசுவாமி திருக்கோவிலும், காவிரி ஆற்றின் மேல் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான மீனட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களும், அருள்மிகு பாசூர் மகாமாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கொவில்களும் பாசூரின் சிறப்புகளாகும். இவை யாவும் [[கொங்கு வேளாளர்]] குலகுருக்களான பாசூர் தீக்ஷதர் வகையறாவினரால் ஸ்தாபிக்கப்பட்டவை ஆகும்<ref>pasurmatam.blogspot.com</ref>. இவ்விடத்தே பாசூர் மடம் என்ற இவர்கள் மடமும் உள்ளது. இது சிருங்கேரி சங்கர மடத்தைச் சார்ந்ததாகும். |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,120 வீடுகளும், 3,670 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
|||
<ref>[https://www.census2011.co.in/data/town/803547-pasur-tamil-nadu.html Pasur Population Census 2011]</ref> |
|||
==அமைவிடம்== |
|||
பாசூரில் கனகா கல்வி நிலயம், வரக்குட்டை தொடக்க பள்ளி ஆகிய ஆரம்ப பள்ளிகளும், அரசினர் மேல் நிலை பள்ளியும் உள்ளது. இந்த (2007- 2008) கல்வி ஆண்டில் பாசூர் அரசு மேல்நிலை பள்ளி பனிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 99% சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. |
|||
பாசூர் பேரூராட்சி [[ஈரோடு]] - [[கரூர்]] நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 25 [[கி.மீ.]] தொலைவிலும், [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு. [[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர். |
|||
| ⚫ | |||
பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 19 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும் [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலயம் அமைந்துள்ளது. |
|||
| ⚫ | |||
{{ஈரோடு மாவட்டம்}} |
|||
பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு. |
|||
[[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் |
|||
[[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர் |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
[[en:Pasur, Erode]] |
|||
[[it:Pasur]] |
|||
07:57, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| பாசூர் | |||||||
| அமைவிடம் | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| வட்டம் | கொடுமுடி | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
3,670 (2011[update]) • 595/km2 (1,541/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 6.17 சதுர கிலோமீட்டர்கள் (2.38 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/pasur | ||||||
பாசூர் (Pasur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இங்கு மஞ்சள், நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இப்பேரூராட்சி வழியாகச் செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பாசூர் - சோழசிராமணிக்கு கரைகளுக்கும் இடையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பேரேஜ் நீர்மின் திட்டம் செயல்படுகிறது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி காவேரி ஆறு செல்கிறது.
பேரூராட்சியின் அமைப்பு
6.17 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,120 வீடுகளும், 3,670 மக்கள்தொகையும் கொண்டது. [4]
அமைவிடம்
பாசூர் பேரூராட்சி ஈரோடு - கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் ஈரோட்டிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, பேருந்து எண் 30,6A வசதியும் உண்டு. முக்குடி வேலம் பாளையம் - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். பழனி கவுண்டன் பாளையம் - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பாசூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pasur Population Census 2011