தீ இவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = தீ இவன் | image = | caption = | director = ஜெயமுருகன் முத்துசாமி | producer = ஜெயமுருகன் முத்துசாமி | writer = ஜெயமுருகன் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 24: வரிசை 24:
}}
}}


'''தீ இவன்''' (''Thee Ivan'') என்பது 2023 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை [[டி. எம். ஜெயமுருகன்|ஜெயமுருகன் முத்துசாமி]] எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ளார். இப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக [[சுகன்யா]] நடிக்கிறார்.<ref>[https://cinema.dinamalar.com/tamil-news/95123/cinema/Kollywood/Karthik-again-acting-as-hero.htm மீண்டும் நாயகனாக கார்த்திக் முத்துராமன் - ஆக்ஷனில் அசத்தல், [[தினமலர்]] பார்த்த நாள் 2021 மார்ச் 14]</ref> படத்தில் [[டி. எம். ஜெயமுருகன்|டி. எம். ஜெயமுருகனின்]] மகனான சுமன் ஜே.-வும் கேரளத்தில் இருந்து அறிமுகமாகும் தீபிகாவும் இளம் காதலர்களாக நடிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, [[அபிதா|சேது அபிதா]], [[யுவராணி]] [[ஜான் விஜய்]], [[சிங்கம்புலி]], [[ராதாரவி]], [[இளவரசு]], மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர், பெராரே, [[டி. எம். ஜெயமுருகன்]], சுமன் ஆகியோர் நடித்துள்ளார்.
'''தீ இவன்''' (''Thee Ivan'') என்பது 2023 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை [[டி. எம். ஜெயமுருகன்|ஜெயமுருகன் முத்துசாமி]] எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ளார். இப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக [[சுகன்யா]] நடிக்கிறார்.<ref>[https://cinema.dinamalar.com/tamil-news/95123/cinema/Kollywood/Karthik-again-acting-as-hero.htm மீண்டும் நாயகனாக கார்த்திக் முத்துராமன் - ஆக்ஷனில் அசத்தல், [[தினமலர்]] பார்த்த நாள் 2021 மார்ச் 14]</ref> படத்தில் [[டி. எம். ஜெயமுருகன்|டி. எம். ஜெயமுருகனின்]] மகனான சுமன் ஜே.-வும் கேரளத்தில் இருந்து அறிமுகமாகும் தீபிகாவும் இளம் காதலர்களாக நடிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, [[அபிதா|சேது அபிதா]], [[யுவராணி]] [[ஜான் விஜய்]], [[சிங்கம்புலி]], [[ராதாரவி]], [[இளவரசு]], மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குநர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர், பெராரே, [[டி. எம். ஜெயமுருகன்]], சுமன் ஆகியோர் நடித்துள்ளார்.


== கதை ==
== கதை ==
வரிசை 60: வரிசை 60:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb title}}
*{{IMDb title}}

[[பகுப்பு:கார்த்திக் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கார்த்திக் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2023 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2023 தமிழ்த் திரைப்படங்கள்]]

14:00, 11 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

தீ இவன்
இயக்கம்ஜெயமுருகன் முத்துசாமி
தயாரிப்புஜெயமுருகன் முத்துசாமி
கதைஜெயமுருகன் முத்துசாமி
திரைக்கதைஜெயமுருகன் முத்துசாமி
இசைஜெயமுருகன் முத்துசாமி
நடிப்பு
கலையகம்மனிதன் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு8 திசம்பர் 2023
ஓட்டம்177 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தீ இவன் (Thee Ivan) என்பது 2023 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஜெயமுருகன் முத்துசாமி எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுகன்யா நடிக்கிறார்.[1] படத்தில் டி. எம். ஜெயமுருகனின் மகனான சுமன் ஜே.-வும் கேரளத்தில் இருந்து அறிமுகமாகும் தீபிகாவும் இளம் காதலர்களாக நடிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, யுவராணி ஜான் விஜய், சிங்கம்புலி, ராதாரவி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குநர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர், பெராரே, டி. எம். ஜெயமுருகன், சுமன் ஆகியோர் நடித்துள்ளார்.

கதை

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டதாக இப்படத்தின் கதை உள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் கதை நடப்பதாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு நவீன கிராமத்தில் அமைதியாக வாழும் குடும்பத்தில் அண்ணன் தங்கை இருவருக்குமிடையிலான பாசத்துக்கு காதல் தடையாக காதல் குற்றுக்கிடுகிறது. குடும்பத் தலைவரான கார்த்தி சிக்கலை எவ்வாறு கையாண்டு தீர்க்கிறார் என்பதே கைதை ஆகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தை டி. எம். ஜெயமுருகன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் அவரது சொந்த பதாகையான மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்துள்ளார். படத்திற்கான இசையையும் டி. எம். ஜெயமுருகன் அமைத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தீ_இவன்&oldid=400550" இலிருந்து மீள்விக்கப்பட்டது