அத்தாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>Almightybless Edited coordinates and elevation |
||
| (5 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 2: | வரிசை 2: | ||
|வகை = பேரூராட்சி |
|வகை = பேரூராட்சி |
||
|நகரத்தின் பெயர் = அத்தாணி |
|நகரத்தின் பெயர் = அத்தாணி |
||
|latd = |longd = |
|latd = 11.523056 |longd = 77.511944 |
||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = ஈரோடு |
|மாவட்டம் = ஈரோடு |
||
|வட்டம் = [[அந்தியூர் வட்டம்|அந்தியூர்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = |
|உயரம் = 214 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை =8430 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 18 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
||
|இணையதளம் = www.townpanchayat.in/athani |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''அத்தாணி''' ([[ஆங்கிலம்]]:Athani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''அத்தாணி''' ([[ஆங்கிலம்]]:'''Athani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[அந்தியூர் வட்டம்|அந்தியூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
அத்தாணி |
அத்தாணி பேரூராட்சிக்கும், சவுண்டப்பூர் ஊருக்கும் இடையே [[பவானி ஆறு]] பாய்கிறது. இங்கு மஞ்சள், நெல், தேங்காய், கரும்பு மற்றும் பல சாகுபடி செய்யப்படுகின்றன. |
||
==அமைவிடம்== |
|||
புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் இவ்விடமிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. |
|||
அத்தாணி பேரூராட்சிக்குக் கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] மற்றும் மேற்கில் 30.40 கி.மீ. தொலைவில் [[சத்தியமங்கலம்]] உள்ளன. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
| ⚫ | |||
18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 29 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்கு உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/athani அத்தானி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அத்தாணி மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 61%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அத்தாணி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு]], இப்பேரூராட்சி 2,567 வீடுகள் மற்றும் 8,430 [[மக்கள்தொகை]] கொண்டுள்ளதைக் குறிக்கிறது. <ref>[https://www.census2011.co.in/data/town/803514-athani-tamil-nadu.html Athani Population Census 2011]</ref> |
|||
==ஆதாரங்கள்== |
|||
<references/> |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
| வரிசை 32: | வரிசை 40: | ||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
07:20, 10 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்
| அத்தாணி | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°31′23″N 77°30′43″E / 11.523056°N 77.511944°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | அந்தியூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,430 (2011[update]) • 468/km2 (1,212/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
18 சதுர கிலோமீட்டர்கள் (6.9 sq mi) • 214 மீட்டர்கள் (702 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/athani |
அத்தாணி (ஆங்கிலம்:Athani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அத்தாணி பேரூராட்சிக்கும், சவுண்டப்பூர் ஊருக்கும் இடையே பவானி ஆறு பாய்கிறது. இங்கு மஞ்சள், நெல், தேங்காய், கரும்பு மற்றும் பல சாகுபடி செய்யப்படுகின்றன.
அமைவிடம்
அத்தாணி பேரூராட்சிக்குக் கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் ஈரோடு மற்றும் மேற்கில் 30.40 கி.மீ. தொலைவில் சத்தியமங்கலம் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 29 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 2,567 வீடுகள் மற்றும் 8,430 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது. [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ அத்தானி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Athani Population Census 2011
ஆதாரங்கள்