1781
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1781 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1781 MDCCLXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1812 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2534 |
அர்மீனிய நாட்காட்டி | 1230 ԹՎ ՌՄԼ |
சீன நாட்காட்டி | 4477-4478 |
எபிரேய நாட்காட்டி | 5540-5541 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1836-1837 1703-1704 4882-4883 |
இரானிய நாட்காட்டி | 1159-1160 |
இசுலாமிய நாட்காட்டி | 1195 – 1196 |
சப்பானிய நாட்காட்டி | An'ei 10Tenmei 1 (天明元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2031 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4114 |
1781 (MDCCLXXXI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 5 - வேர்ஜினியாவின் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் எரியூட்டப்பட்டது.
- மார்ச் 13 - யுரேனஸ் கோள் வில்லியம் ஹேர்ச்செல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- செப்டம்பர் 4 - லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.
- அக்டோபர் 16 - ஜோர்ஜ் வாஷிங்டன் வேர்ஜீனியாவின் யோர்க்டவுன் நகரைக் கைப்பற்றினார்.
- நவம்பர் 29 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
- மார்ச்சு 5 - சார்ல்ஸ் டிலோவே இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
- ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர்
- ஜோர்ஜ் ஸ்டீவன்சன், தொடருந்து கண்டுபிடித்தவர் (இ. 1848)
இறப்புகள்
1781 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 333–334. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.
- ↑ William J. Bennett and John T.E. Cribb, The American Patriot's Almanac: Daily Readings on America (Thomas Nelson, Inc. 2013) p125