17வது மக்களவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
17வது மக்களவை
16வது மக்களவை 18வது மக்களவை
Glimpses of the new Parliament Building, in New Delhi (2).jpg
புதிய நாடாளுமன்ற மாளிகை, சன்சாத் மார்க், புது தில்லி, இந்தியா
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தவணை17 சூன் 2019 –
தேர்தல்2019 இந்தியப் பொதுத் தேர்தல்
அரசுமூன்றாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை
இறையாண்மை
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
திரௌபதி முர்மு
குடியரசுத் துணைத் தலைவர்வெங்கையா நாயுடு
ஜகதீப் தன்கர்
மக்களவை
படிமம்:17th Lok Sabha Updated August 2022.svg
உறுப்பினர்கள்543
மக்களவைத் தலைவர்ஓம் பிர்லா
பாராளுமன்றத் தலைவர்நரேந்திர மோதி
இந்தியப் பிரதமர்நரேந்திர மோதி
எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)காலிப்பணியிடம் (2019–முதல்)
Party controlதேசிய ஜனநாயகக் கூட்டணி

பதினேழாவது மக்களவை 17வது மக்களவை உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது. இவர்கள் 2019 நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஆவர்.[1] பொதுத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 19 ஆம் நாள் வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே மாதம் 23 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

மக்களவையில் பங்கு பெற்ற கட்சிகள் - உறுப்பினர்களின் எண்ணிக்கை

கட்சி சுருக்கம் இடங்கள் தலைவர்கள்
bgcolor="வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி/meta/color" | பாரதிய ஜனதா கட்சி பாஜக 303 நரேந்திர மோதி
இந்திய தேசிய காங்கிரசு காங்கிரசு 52 சோனியா காந்தி
திராவிட முன்னேற்றக் கழகம் திமுக 24 த. ரா. பாலு
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி ஒய்.எஸ்.ஆர். காக 22 மிதுன் ரெட்டி
bgcolor="வார்ப்புரு:அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு/meta/color" | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அஇதிக 22 சுதிப் பண்டையோபாத்யாய்
சிவ சேனா சிசே 18 விநாயக் ராவுத்
ஐக்கிய ஜனதா தளம் ஐஜத 16 ராஜீவ் ரஞ்சன் சிங்
bgcolor=வார்ப்புரு:பிஜு ஜனதா தளம்/meta/color| பிஜு ஜனதா தளம் பிஜத 12 பினாகி மிஸ்ரா
பகுஜன் சமாஜ் கட்சி பசக 10 சியாம் சிங் யாதவ்
bgcolor="வார்ப்புரு:தெலுங்கானா இராட்டிர சமிதி/meta/color" | தெலுங்கானா இராட்டிர சமிதி TRS 9 நாமா நாகேஸ்வர ராவ்
bgcolor=வார்ப்புரு:லோக் ஜனசக்தி கட்சி/meta/color| லோக் ஜனசக்தி கட்சி LJP 6 சிராக் பஸ்வான்
தேசியவாத காங்கிரசு கட்சி தேகாக 5 சுப்ரியா சுலே
bgcolor="வார்ப்புரு:சமாஜ்வாதி கட்சி/meta/color" | சமாஜ்வாதி கட்சி SP 5 முலாயம் சிங் யாதவ்
bgcolor="வார்ப்புரு:இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)/meta/color" | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) CPI(M) 3 ஏ. எம். ஆரீப்
bgcolor=வார்ப்புரு:இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்/meta/color| இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் IUML 3 ஈ. டி. மொகமது பஷீர்
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி JKNC 3 பரூக் அப்துல்லா
bgcolor="வார்ப்புரு:தெலுங்கு தேசம் கட்சி/meta/color" | தெலுங்கு தேசம் கட்சி TDP 3 கல்லா ஜெயதேவ்
bgcolor="வார்ப்புரு:இந்திய பொதுவுடமைக் கட்சி/meta/color" | இந்திய பொதுவுடமைக் கட்சி CPI 2 கே. சுப்ராயன்
bgcolor="வார்ப்புரு:ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன்/meta/color" | ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் AIMIM 2 அசதுத்தீன் ஒவைசி
அகாலி தளம் SAD 2 சுக்பீர் சிங் பாதல்
அப்னா தளம் (சோனேலால்) ADS 2 அனுப்பிரியா பட்டேல்
bgcolor=வார்ப்புரு:ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)/meta/color| ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) JD(S) 1 பிரஜ்வால் ரேவண்னா
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிமுக 1 இரவீந்திரநாத் குமார்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா JMM 1 விஜய் குமார் ஹன்ஸ்தக்
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் AJSU 1 சந்திர பிரகாஷ் சௌத்ரி
bgcolor=வார்ப்புரு:தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி/meta/color| தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி NDPP 1 டோஹிஹோ யேப்தோமி
bgcolor="வார்ப்புரு:தேசிய மக்கள் கட்சி/meta/color" | தேசிய மக்கள் கட்சி NPP 1 அகதா சங்மா
நாகாலாந்து மக்கள் முன்னணி NPF 1 லோர்ஹோ ப்போஸ்
புரட்சிகர சோஷலிசக் கட்சி RSP 1 என். கே. பிரேமசந்திரன்
கேரள காங்கிரசு (எம்) KC(M) 1 தாமஸ் செழிகடன்
மிசோ தேசிய முன்னணி MNF 1 லால்ரோசங்கா
bgcolor=வார்ப்புரு:ஆம் ஆத்மி கட்சி/meta/color| ஆம் ஆத்மி கட்சி AAP 1 பகவான்ட் மன்
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா SKM 1 இந்திர ஹங் சுப்பா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி VCK 1 தொல். திருமாவளவன்
bgcolor=வார்ப்புரு:அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி/meta/color| அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி AIUDF 1 பத்ருத்தீன் அஜ்மல்
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி RLP 1 ஹனுமந் பெனிவால்
சுயேச்சை IND. 4 --
ஆங்கிலோ இந்தியர்கள் NOM. 2 --
[காலி இடங்கள்] VAC. 0 -

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=17வது_மக்களவை&oldid=146383" இருந்து மீள்விக்கப்பட்டது