13 செப்டம்பர் 2008 டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள்
Jump to navigation
Jump to search
13 செப்டம்பர் 2008 தில்லி தொடர் குண்டுவெடிப்புகள் | |
---|---|
இடம் | தில்லி, இந்தியா |
நாள் | செப்டம்பர் 13, 2008 18:15 - 19:00 (ஒ.ச.நே.+05:30) |
தாக்குதல் வகை | குண்டுவெடிப்புகள் |
ஆயுதம் | Ammonium nitrate-based bombs tied to integrated circuits with timers |
இறப்பு(கள்) | 30[1] |
காயமடைந்தோர் | 90[1] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | இந்திய முஜாஹிதீன் |
நோக்கம் | Retaliation against perceived persecution of Muslims and India's support of United States' policies |
13 செப்டம்பர் 2008 தில்லி தொடர் குண்டுவெடிப்புகள் 2008 செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6:10 மணிக்கு தில்லியில் இடம்பெற்ற ஐந்து தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்து 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதே ஆண்டில் ஜெய்ப்பூர், பெங்களூர், மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. அந்த நிகழ்வுகளை தாங்களே நடத்தியதாக அறிவித்த இந்திய முஜாஹிதீன் அமைப்பு மின்னஞ்சல் மூலமாக பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தில்லி குண்டுகளையும் ஒருங்கிணைத்தது என்று தெறிவித்துள்ளது.
இதனால் தில்லி தேசிய தலைநகர் வலயம் (இந்தியா), பஞ்சாப், அரியானா மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை ஏற்பட்டது.