1-புரோமோயெக்சேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


வார்ப்புரு:Chembox Beilsteinவார்ப்புரு:Chembox MeSHNameவார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumberவார்ப்புரு:Chembox RefractIndexவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox NFPA
1-புரோமோயெக்சேன்
Ball and stick model of 1-bromohexane
Spacefill model of 1-bromohexane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-புரோமோயெக்சேன்[1]
இனங்காட்டிகள்
111-25-1 Yes check.svg.pngY
ChemSpider 7810 Yes check.svg.pngY
EC number 203-850-2
InChI
  • InChI=1S/C6H13Br/c1-2-3-4-5-6-7/h2-6H2,1H3 Yes check.svg.pngY
    Key: MNDIARAMWBIKFW-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8101
  • CCCCCCBr
பண்புகள்
C6H13Br
வாய்ப்பாட்டு எடை 165.07 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.176 கி/மி.லி
உருகுநிலை −84.70 °C; −120.46 °F; 188.45 K
கொதிநிலை 154 முதல் 158 °C; 309 முதல் 316 °F; 427 முதல் 431 K
கரையாது
வார்ப்புரு:Chembox header | வெப்பவேதியியல்
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS flame The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H315, H319, H335
P261, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை 57 °C (135 °F; 330 K)
Lethal dose or concentration (LD, LC):
1.226 கி/கி.கி (சுண்டெலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)

1-புரோமோயெக்சேன் (1-Bromohexane) என்பது C6H13Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாடு Br-CH2-CH2-CH2-CH2-CH2-CH3 ஆகும். 20 ° செல்சியசு வெப்பநிலையில் 1-புரோமோயெக்சேன் சேர்மத்தின் ஒளிவிலகல் எண் 1.4478.

கரிமச் சேர்மங்கள் மருந்துவகைப் பொருட்கள் பலவற்றையும் பெருமளவில் தயாரிக்க 1-புரோமோயெக்சேன் பயன்படுகிறது.

புரோமோ வளைய சேர்மங்களைத் தயாரிக்கும் கிரிக்கனார்டு வினைகளில் பெரும்பாலும் கரைப்பானாக இதைப் பயன்படுத்துகிறார்கள்[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "1-bromohexane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 17 June 2012.
  2. Garst, J., Ungvary, F., Batlaw, R., & Lawrence, K. (1991). Solvent attack in Grignard reagent formation from bromocyclopropane and 1-bromohexane in diethyl ether. Journal of American Chemical Society, 113(14), 5392-5397.
"https://tamilar.wiki/index.php?title=1-புரோமோயெக்சேன்&oldid=143058" இருந்து மீள்விக்கப்பட்டது