1-குளோரோயெக்சேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox UNNumber
1-குளோரோயெக்சேன்1-Chlorohexane
படிமம்:1-clorohexano-3D.gif
பெயர்கள்
வேறு பெயர்கள்
1-எக்சைல் குளோரைடு
இனங்காட்டிகள்
544-10-5 Yes check.svg.pngY
ChEMBL ChEMBL156095
ChemSpider 10526
EC number 208-859-5
InChI
  • InChI=1S/C6H13Cl/c1-2-3-4-5-6-7/h2-6H2,1H3
    Key: MLRVZFYXUZQSRU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10992
  • CCCCCCCl
UNII R5L7I6O9NW
பண்புகள்
C6H13Cl
வாய்ப்பாட்டு எடை 120.62 g·mol−1
தோற்றம் நீர்மம்
அடர்த்தி 0.88 கி/செ.மீ3
உருகுநிலை −94.0 °C (−137.2 °F; 179.2 K)
கொதிநிலை 135 °C (275 °F; 408 K)
சிறிதளவு கரையும்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H412
P210, P233, P240, P241, P242, P243, P273, P280, P303+361+353, P370+378, P403+235, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1-குளோரோயெக்சேன் (1-Chlorohexane) என்பது C6H13Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3(CH2)5Cl என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். அலிபாட்டிக்கு நிறைவுற்ற ஆலசனேற்ற நீரகக் கரிமங்கள் என்ற குழுவின் உறுப்பினர் எனவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3]

தயாரிப்பு

ஐதரோகுளோரிக் அமிலம் அல்லது தயோனைல் குளோரைடுடன் எக்சைல் ஆல்ககாலைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 1-குளோரோயெக்சேனைத் தயாரிக்கலாம்.

இயற்பியல் பண்புகள்

1-குளோரோயெக்சேன் நிறமற்ற திரவமாகும். நறுமண வாசனையுடன் தண்ணீரில் மிகவும் குறைவாகவே கரையும்.[4]

வேதிப்பண்புகள்

எத்திலீன் கிளைக்காலில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் புளோரைடுடன் 1-குளோரோயெக்சேனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 1-புளோரோயெக்சேனைத் தயாரிக்கலாம்.

பென்சீன் மற்றும் அலுமினியம் முக்குளோரைடுடன் 1-குளோரோயெக்சேனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 2-பீனைல்யெக்சேனைத் தயாரிக்கலாம்.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "1-Chlorohexane". pubchem.ncbi.nlm.nih.gov (in English).
  2. "1-Chlorohexane". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
  3. "Hexane, 1-chloro-". NIST. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
  4. Lide, David R. (1993). CRC Handbook of Chemistry and Physics/Special Student Edition 1993-1994. CRC Press . p. 3-112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0849305955. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
  5. Fox, Scott (2004). Organic Chemistry. Jones and Bartlett Publishers. p. 530. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0763721978. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
"https://tamilar.wiki/index.php?title=1-குளோரோயெக்சேன்&oldid=143035" இருந்து மீள்விக்கப்பட்டது