1-புரோமோநாப்தலீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox MeSHName
1-புரோமோநாப்தலீன்
படிமம்:1-Bromonaphthalene.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-புரோமோநாப்தலீன்
வேறு பெயர்கள்
α-புரோமோநாப்தலீன்
இனங்காட்டிகள்
90-11-9 Yes check.svg.pngY
ChemSpider 6735
EC number 201-965-2
InChI
  • InChI=1S/C10H7Br/c11-10-7-3-5-8-4-1-2-6-9(8)10/h1-7H
    Key: DLKQHBOKULLWDQ-UHFFFAOYSA-N
  • InChI=1/C10H7Br/c11-10-7-3-5-8-4-1-2-6-9(8)10/h1-7H
    Key: DLKQHBOKULLWDQ-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7001
  • c1ccc2c(c1)cccc2Br
பண்புகள்
C10H7Br
வாய்ப்பாட்டு எடை 207.07
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.48 கி/மி.லி
உருகுநிலை 1-2 º செ
கொதிநிலை 132–135 ° செ 12 மி.மீ இல்; 145–148 ° செ 20 மி.மீ இல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1-புரோமோநாப்தலீன் (1-Bromonaphthalene) என்பது C10H7Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோமோநாப்தலீனின் இரண்டு மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். மற்றொரு மாற்றியன் 2-புரோமோநாப்தலீன் ஆகும். நிறமற்ற 1-புரோமோநாப்தலீன் நீர்மமானது நாப்தலீனின் பதிலீடு செய்யப்பட்ட பல வழிப்பொருள்கள் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கிறது.

தயாரிப்பு முறை

நாப்தலீனுடன் புரோமின் சேர்த்து சூடுபடுத்துவதால் 1-புரோமோநாப்தலீன் உருவாகிறது:[1]

C10H8 + Br2 → C10H7Br + HBr.

வினைகள்

இச்சேர்மம் குறிப்பாக அரைல் புரோமைடுகளுடன் பல வினைகளை வெளிப்படுத்துகிறது. சயனைடு இச்சேர்மத்திலுள்ள புரோமைடை இடப்பெயர்ச்சி செய்து நைட்ரைலைக் கொடுக்கிறது. மேலும், கிரிக்னார்டு வினைப்பொருளாகவும் [2], கரிம இலித்தியம் சேர்மமாகவும் உருவாகிறது. 1-இலித்தியோநாப்தலீன் மேலும் இலித்தியமேற்றமடைந்து 1,8-இரு லித்தியோநாப்தலீனைக் கொடுக்கிறது. பல பெரிநாப்தலீன் சேர்மங்கள் தயாரிப்பில் 1,8-இரு லித்தியோநாப்தலீன் ஒரு முன்னோடிச் சேர்மமாகச் செயல்படுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. H. T. Clarke and M. R. Brethen "α-Bromonaphthalene" Org. Synth. 1921, volume 1, 35. எஆசு:10.15227/orgsyn.001.0035
  2. Henry Gilman, Nina B. St. John, and F. Schulze "α-Naphthoic Acid" Org. Synth. 1931, volume 11, 80. எஆசு:10.15227/orgsyn.011.0080
"https://tamilar.wiki/index.php?title=1-புரோமோநாப்தலீன்&oldid=143055" இருந்து மீள்விக்கப்பட்டது