1-குளோரோநாப்தலீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox SDS
1-குளோரோநாப்தலீன்
படிமம்:1-chloronaphthalene 200.svg.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோநாப்தலீன்
இனங்காட்டிகள்
90-13-1 Yes check.svg.pngY
ChEMBL ChEMBL195338 Yes check.svg.pngY
ChemSpider 6737 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C10H7Cl/c11-10-7-3-5-8-4-1-2-6-9(8)10/h1-7H Yes check.svg.pngY
    Key: JTPNRXUCIXHOKM-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C10H7Cl/c11-10-7-3-5-8-4-1-2-6-9(8)10/h1-7H
    Key: JTPNRXUCIXHOKM-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 7003
  • Clc2cccc1ccccc12
  • c1ccc2c(c1)cccc2Cl
UNII K4OIF2EC56வார்ப்புரு:Fdacite
பண்புகள்
C10H7Cl
வாய்ப்பாட்டு எடை 162.62 g·mol−1
உருகுநிலை −20 °C (−4 °F; 253 K)
கொதிநிலை 263 °C (505 °F; 536 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) வார்ப்புரு:GHS09
GHS signal word எச்சரிக்கை
H302, H410
P273
தீப்பற்றும் வெப்பநிலை 121 °C (250 °F; 394 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)


1-குளோரோநாப்தலீன் (1-Chloronaphthalene) என்பது C10H7Cl என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அரோமாட்டிக்கு சேர்மமான இது நிறமற்றதாகவும் எண்ணெய் நிலையிலான நீர்மமாகவும் காணப்படுகிறது. படிகங்களின் ஒளிவிலகல் எண்ணை அமிழ்வு முறை மூலம் தீர்மானிக்க பயன்படுகிறது.[1] 1-குளோரோ நாப்தலீன் சேர்மம் 2-குளோரோ நாப்தலீனுக்கு ஒரு மாற்றியம் ஆகும்.

தயாரிப்பு

1-குளோரோநாப்தலீன் நேரடியாக நாப்தலீனின் குளோரினேற்ற வினை மூலம் பெறப்படுகிறது. இரண்டு ஒற்றை குளோரினேற்ற மாற்றியங்களான 1-குளோரோ நாப்தலீன் மற்றும் 2-குளோரோ நாப்தலீன் ஆகியவற்றுடன் கூடுதலாக இருகுளோரோ நாப்தலீன் மற்றும் முக்குளோரோ நாப்தலீன் போன்ற வழிப்பெறுதிகளும் உருவாகின்றன.[2]

பயன்பாடுகள்

இந்த நச்சு, முனைவற்ற கரிமக்குளோரின் சேர்மம் சில நேரங்களில் சக்திவாய்ந்த உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது கபசிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. கப்பல் கொள்கலன்களின் மரத் தளங்களில் பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லியாக செயல்படுகிறது, ர்டேன் ஒரு லேசான, எரிச்சலூட்டும் வாசனையைக் கொண்டுள்ளது. 1948 முதல் 1988 வரையிலான காலத்தில் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட குளோர்டேன் என்ற பூச்சிக்கொல்லியின் பங்கை இது செய்கிறது.

1-குளோரோ நாப்தலீன் 1970 ஆம் ஆண்டுகளில் எண்ணெய்கள், கொழுப்புகள் ஆகியவற்றிற்கான பொதுவான கரைப்பானாகவும் பயன்படுத்தப்பட்டது.[3] படிகங்களின் ஒளிவிலகல் குறியீட்டெண்ணைக் கண்டறியவும் இது பயன்படுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Oxford MSDS". Archived from the original on 2009-01-13. பார்க்கப்பட்ட நாள் 2008-12-21.
  2. Bavendamm, W.; Bellmann, H. (1953). "Chlornaphthalin-Präparate" (in German). Holz Als Roh- und Werkstoff 11 (2): 81–84. doi:10.1007/BF02605462. 
  3. "1-Chloronaphthalene". Sigma Aldrich. sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
"https://tamilar.wiki/index.php?title=1-குளோரோநாப்தலீன்&oldid=144679" இருந்து மீள்விக்கப்பட்டது