ஆள்கூறுகள்: 9°18′0″N 76°28′0″E / 9.30000°N 76.46667°E / 9.30000; 76.46667

ஹரிப்பாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஹரிப்பாடு

நகரம்/நகராட்சி

ஆலப்புழா
ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில்
அடைபெயர்(கள்): க்ஷேத்ரநகரி (கோவில் நகரம்)
ஹரிப்பாடு is located in கேரளம்
ஹரிப்பாடு
ஹரிப்பாடு
கேரளாவில் நகரின் அமைவிடம்
ஹரிப்பாடு is located in இந்தியா
ஹரிப்பாடு
ஹரிப்பாடு
ஹரிப்பாடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°18′0″N 76°28′0″E / 9.30000°N 76.46667°E / 9.30000; 76.46667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழா
நிறுவப்பட்டது1921; 105 ஆண்டுகளுக்கு முன்னர் (1921)
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஹரிப்பாடு நகராட்சி
 • தலைவர்கே. எம். ராஜு
 • சட்டமன்ற உறுப்பினர்இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ரமேஷ் சென்னிதலா
பரப்பளவு
 • மொத்தம்19.24 km2 (7.43 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்30,977
 • அடர்த்தி1,600/km2 (4,200/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
690514
தொலைபேசி இணைப்பு எண்0479
வாகனப் பதிவுகேஎல்-29
நருகிலுள்ள நகரம்ஆலப்புழா
மக்களவை (இந்தியா) மக்களவை]]ஆலப்புழா
இணையதளம்https://haripadmunicipality.lsgkerala.gov.in/en/
படிமம்:Mannarasala temple.jpg
மன்னார்சாலை கோயில்
படிமம்:Vettikulangara Devi temple 3.JPG
வெட்டிக்குளங்கரை கோயில்
படிமம்:Mana03.jpg
மணக்காட்டு கோயில்

ஹரிப்பாடு (Haripad) என்பது ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஒனட்டுகரை பகுதியில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் ஹரிப்பாட்டின் கிழக்கே பள்ளிப்பாடு, வீயபுரம் மற்றும் கார்த்திகப்பள்ளி மேற்கிலும், தெற்கில் சேப்பாடு[1] ஆகியவை எல்லையாக உள்ளன. இது கலை, கலைஞர்கள், பாம்பு படகுகளின் பூமி, இசை, நடனம் மற்றும் நாடகத்தின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இது க்ஷேத்ரநகரி (கோவில்களின் நகரம்) என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் இவற்றில் முதன்மையானது.

படிமம்:Sreyas92022.jpg
பனச்சமூடு கோவிலி பம்பை மேளம்

வெளிநாட்டினரையும் கவரும் ஹரிப்பாட்டின் முக்கிய அம்சம் "பாய்ப்பாட் ஜலோத்சவம்". தற்போது வழிபடும் சுப்பிரமணியர் சிலை காந்தல்லூரில் இருந்து பாம்பு படகுகள் மற்றும் வல்ல சடையுடன் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் (காயம்குளம், தேசிய அனல் மின் நிறுவனம்) ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.

ஹரிப்பாடு அதன் பெயரை அரிபாட் (அரி என்றால் அரிசி) அல்லது "ஹரிகீதபுரம்" என்பதிலிருந்து பெறப்பட்டது.[3] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஊரின் மக்கள் தொகை 16,445 ஆகும்.[4]

குறிப்பிடத்தக்கவர்கள்

சான்றுகள்

  1. "Location Map of Haripad". Haripad.in.
  2. "Haripad Overview". Blessings on the Net.
  3. "About Haripad". Haripad.in.
  4. "Veethi".
  5. "Swami Nirmalananda: His life and teachings" (PDF). vivekananda.net.
  6. "History of Haripad". Haripad.in.
  7. LexisNexis

வெளிஇணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.



"https://tamilar.wiki/w/index.php?title=ஹரிப்பாடு&oldid=507093" இலிருந்து மீள்விக்கப்பட்டது