ஆள்கூறுகள்: 9°35′0″N 76°21′0″E / 9.58333°N 76.35000°E / 9.58333; 76.35000

முஹம்மா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
—  நகரம்  —
முஹம்மா
இருப்பிடம்: முஹம்மா

,

அமைவிடம் 9°35′0″N 76°21′0″E / 9.58333°N 76.35000°E / 9.58333; 76.35000
மாவட்டம் ஆலப்புழை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

முஹம்மா என்னும் ஊராட்சி, கேரளத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது சேர்த்தலை வட்டத்திற்கு உட்பட்டது. வேம்பநாட்டு ஏரியில் உள்ள பாதிராமணல் என்ற தீவு, இந்த ஊராட்சியைச் சேர்ந்தது.

மக்கள் தொகை

2001-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது [1], 24,513 பேர் வாழ்ந்தனர்.

சான்றுகள்

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=முஹம்மா&oldid=473500" இலிருந்து மீள்விக்கப்பட்டது