வி. தங்கவேலு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வை. தங்கவேலு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1989
முன்னையவர்ஏ. டி. கருப்பையா
பின்னவர்பி. லட்சுமி
தொகுதிவால்பாறை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

வை. தங்கவேலு (V. Thangavelu) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்த்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக, 1984 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து, தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
  2. "வால்பாறை (தனி)". தினமணி நாளிதழ்.
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 375-377.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=வி._தங்கவேலு&oldid=496050" இலிருந்து மீள்விக்கப்பட்டது