பொ. இலட்சுமி

தமிழர்விக்கியிலிருந்து
(பி. லட்சுமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பொ. இலட்சுமி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1991
முன்னையவர்வி. தங்கவேலு
பின்னவர்எ. சிறீதரன்
தொகுதிவால்பாறை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 அக்டோபர் 1960
வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

பொ. இலட்சுமி (P. Lakshmi) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். அதிமுக (ஜெ) அணி வேட்பாளராக, 1989 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து, தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
  2. "வால்பாறை (தனி)". தினமணி நாளிதழ்.
  3. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 115.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பொ._இலட்சுமி&oldid=451401" இலிருந்து மீள்விக்கப்பட்டது