வித்யா மோகன்
Jump to navigation
Jump to search
வித்யா விணு மோகன் | |
---|---|
பிறப்பு | 12 ஏப்ரல் 1988 இந்திய ஒன்றியம், கேரளம், கோட்டயம் |
தேசியம் | இந்தியர் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2009 தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | வினு மோகன் (தி. 2013) |
உறவினர்கள் |
|
வித்யா விணு மோகன் (Vidhya Vinu Mohan) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார்.[சான்று தேவை]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2007 | தண்டாயுதபாணி | தேன்மொழி | தமிழ் | சிவானி ஸ்ரீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது |
2009 | பரையன் மரண்ணாது | கௌரி | மலையாளம் | |
2010 | நீலாம்பரி | லட்சுமி | மலையாளம் | |
செரியா கல்லனம் வலிய பொலிகம் | சௌமினி | மலையாளம் | ||
ஆறாவது வனம் | மலர் / சாமி | தமிழ் | ||
சமகம | நந்தினி | கன்னடம் | ||
2011 | மகாராஜா டாக்கீஸ் | யமுனா | மலையாளம் | |
ஸ்வபனமாலிகா | - | மலையாளம் | ||
பெல்லாரிராஜா | - | மலையாளம் | ||
கருவறை | தமிழ் | |||
2012 | ஈ திராக்கினிடாயில் | வீணா | மலையாளம் | |
எம்.எல்.ஏ மணி: பதம் கிளாசம் குஸ்தியம் | மீனாட்சி | மலையாளம் | ||
ரெட் அலர்ட் | தேவிகா மேனன் (தேவஸ்ரி) | மலையாளம் | ||
அகிலன் | அகிலா | தமிழ் | ||
காதல் பாதை | பவித்ரா | தமிழ் | ||
2013 | யாத்ரக்கோடுவில் | சனா | மலையாளம் | |
2014 | நேர் எதிர் | இஷா | தமிழ் | |
2015 | பிரியா | கன்னடம் | ||
செலிபரேட் ஹேப்பினஸ் | அவராகவே | ஆங்கிலம் | கானொளி பாடல் [1] | |
2018 | உழைக்கும் பாதை | அமுதா | தமிழ் | |
கல்சிலம்பு | கார்த்திகாவின் சகோதரி | மலையாளம் | 2010 இல் படமாக்கப்பட்டது, வெளியீடு தாமதமானது | |
2019 | ஓரு பக்கா நாடன் பிரேமகாதா | வித்யா | மலையாளம் |
தொலைக்காட்சித் தொடர்கள்
ஆண்டு | தொடர் | அலைவரிசை | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2013–2019 | வள்ளி | சன் தொலைக்காட்சி | வள்ளி விக்ரம் (ம) வெண்ணிலா ஆனந்த் (இரட்டை வேடம்) | தமிழ் | * உமாவுக்க பதிலாக 235வது பாகத்தில் இருந்து * மிக நீண்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர் 1961 அத்தியாயங்கள் |
2014–2015 | என்டெ பெண்ணு | மழவில் மனோரமா | பாமா | மலையாளம் | லீனா நாயருக்கு மாற்றாக |
2019 | உன்னிமயா | ஏஷ்யாநெட் | நிகிதா / உன்னிமயா | மலையாளம் | |
2020 - தற்போது | அபியும் நானும் | சன் தொலைக்காட்சி | மீனா | தமிழ் | [2] |
2021 | வட டா | சன் மியூசிக்கு | அவராகவே | [3] | |
2021 | வானத்தைப்போல | சன் தொலைக்காட்சி | மீனா | சிறப்பு தோற்றம் [4] | |
2021 | பூவா தலையா | பங்கேற்பாளர் | [5] |
குறிப்புகள்
- ↑ https://www.youtube.com/watch?v=kvs6u_b_KbI
- ↑ "Abhiyum Naanum, they are the hero and heroine!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Why did the police raid the sets of Abhiyum Naanum? | Vada da - Promo | Sun Music - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
- ↑ "Vanathai Pola - Best Scenes | Full EP free on SUN NXT | 26 April 2021 | Sun TV | Tamil Serial - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
- ↑ "Poova Thalaya - Promo | Ep 5 | New Entertainment Show | Every Sunday @ 1:30PM | Sun TV - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.