நேர் எதிர் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
நேர் எதிர் | |
---|---|
இயக்கம் | எம். ஜெயபிரதீப் |
தயாரிப்பு | எஸ். தாண |
இசை | சதீஷ் சக்கரவர்த்தி |
நடிப்பு | ரிச்சர்ட் ரிசி வித்யா ஐஸ்வர்யா மேனன் பார்த்தி |
ஒளிப்பதிவு | ரசமதி |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
கலையகம் | தி மூவி ஹௌஸ் என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | வி. கிரியேசன்ஸ் |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நேர் எதிர் என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை எம். பிரதீப் இயக்க எஸ். தாணு உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிசி, வித்யா, ஐஸ்வர்யா மேனன் மற்றும் பார்த்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சதீஷ் சக்கரவர்த்தி இசை வழங்கியுள்ளார். இத்திரைப்படம் 24 சனவரி 2014 அன்று வெளியிடப்பட்டது. இது அக்ரோஸ் தி ஹோல் திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும்.[1]
நடிப்பு
- ரிச்சர்ட் ரிசி - கார்த்திக்
- வித்யா - இஷா
- பார்த்தி - கதிர்
- ஐஸ்வர்யா மேனன் - நேத்ரா
- எம். எசு. பாசுகர் - நீராவி
- அல்வா வாசு
- கெளசா ரோஸ் (சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
- ↑ "'Woo' to Woo Us - Tamil Movie News". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.