வான்மதி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
வான்மதி | |
---|---|
இயக்கம் | அகத்தியன் |
தயாரிப்பு | பாண்டியன் |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் சுவாதி |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | லான்ஸி மோகன் |
கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 15 சனவரி 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வான்மதி (Vaanmathi) 1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகைக்காக வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சுவாதியும், நடித்துள்ளனர்.
நடிகர்கள்
- அஜித் குமார் - கிருஷ்ணா
- சுவாதி - வான்மதி
- வடிவுக்கரசி
- விஜய் கிருஷ்ணராஜ்
- பாண்டு
- தாமு
வெளியீடு
1996 வது ஆண்டில் பொங்கலன்று வெளியான இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கிய அகத்தியனும், இப்படத்தின் நாயகன் அஜித் குமாரும் மீண்டும் காதல் கோட்டை திரைப்படத்தில் இணைந்தனர். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
1 | அருணாச்சலம் | சுவர்ணலதா | வாலி |
2 | ஒரு நாளும் | உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | |
3 | பூந்தமல்லி | மனோ, சித்ரா | |
4 | பிள்ளையார் பட்டி | தேவா | |
5 | டாடா சியாறா | மனோ | |
6 | வைகறையில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா |
மேற்கோள்கள்
- ↑ "Vaanmathi to Viswasam: When Ajith rocked the screens on Pongal". OTTPlay. 10 November 2022. Archived from the original on 25 November 2022. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
- ↑ "Vaanmathi (1996)". Raaga.com. Archived from the original on 30 November 2022. பார்க்கப்பட்ட நாள் 30 November 2022.
- ↑ "Vaanmathi – Saathi Sanam Tamil Audio CD By Deva". Banumass. Archived from the original on 25 May 2023. பார்க்கப்பட்ட நாள் 25 May 2023.