வாஞ்சிதேவன் அண்ணாமலை
Jump to navigation
Jump to search
வாஞ்சிதேவன் அண்ணாமலை மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் வாஞ்சிதேவன் சோமசன்மா எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். மலேசியாவின் எழுத்தாளர் தம்பதிகளான மலேசியக் கவியரசு சோமசன்மா- அமிர்தம் சோமசன்மா அவர்களின் புதல்வரான இவர் ஒரு இளங்கலைப் பட்டதாரி. உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.