வசந்த லட்சுமி
Jump to navigation
Jump to search
வசந்த லட்சுமி Vasantha Lakshmi | |
---|---|
இயக்கம் | ஏ. வி. சேசகிரிராவ் |
தயாரிப்பு | கே. விட்டல குமார் கே. வி. ஹொன்னப்பா கே. வி குருநாத் |
கதை | எச். வி. சுப்பாராவ் (உரையாடல்கள்) |
திரைக்கதை | ஏ. வி. சேசகிரிராவ் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | ஸ்ரீநாத் ஆர்த்தி விஷ்ணுவர்தன் மஞ்சுளா |
ஒளிப்பதிவு | எ. வி. சிறீகாந்த் |
படத்தொகுப்பு | பி. பக்தவத்சலம் |
கலையகம் | விட்டல் மூவிஸ் |
விநியோகம் | விட்டல் மூவிஸ் |
வெளியீடு | செப்டம்பர் 30, 1978 |
ஓட்டம் | 167 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
வசந்த லட்சுமி (Vasantha Lakshmi) 1978 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த கன்னடத் திரைப்படமாகும். இப்படத்தை ஏ. வி. சேசகிரி ராவ் இயக்கியிருந்தார். கே. விட்டல குமார், கே. வி. ஹொன்னப்பா, கே. வி குருநாத் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஸ்ரீநாத், ஆரத்தி, விஷ்ணுவர்தன், மஞ்சுளா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.[1][2] இப்படம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த எங்கம்மா சபதம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.
நடிகர்கள்
- இரவியாக ஸ்ரீநாத்
- வசந்தாவாக ஆர்த்தி
- சந்துருவாக விஷ்ணுவர்தன்
- இலட்சுமியாக மஞ்சுளா
- லீலாவதி
- அன்னபூரணாவாக பண்டரிபாய்
- ஜெயமாலினி
- கே. எஸ். அஸ்வத்
- வச்ரமுனி
- டைகர் பிரபாகர்
- பாலகிருஷ்ணா
ஒலிப்பதிவு
படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.[3] பெல்லி மொடவே என்ற பாடலுக்கான அசல் இசை ‘எங்கம்மா சபதம்’ படத்தில் இடம்பெற்ற ‘அன்பு மேகமே’ பாடலுக்கு மீண்டும் பயன்படுத்தப்பட்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "Vasantha Lakshmi". chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
- ↑ "Vasantha Lakshmi". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
- ↑ "Vasanthalakshmi Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
- ↑ "Anbu Megame Ingu Odi Vaa". யூடியூப்.