வசந்தமாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வசந்தமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தென்றலை வருணித்துப் பாடுவதே வசந்தமாலை. இது அந்தாதியாக அமையும்[1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 836

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=வசந்தமாலை&oldid=16882" இருந்து மீள்விக்கப்பட்டது