லொள்ளு சபா ஜீவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லொள்ளு சபா ஜீவா
Jeeva lollu sabha.jpg
பிறப்பு சென்னை
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 2003-தற்போது வரை

லொள்ளு சபா ஜீவா என்று பரவலாக அறியப்படும் ஜீவா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கியபோது பிரபலமானவர் என்பதால் லொள்ளு சபா ஜீவா என்று அழைக்கப்படுகிறார்.[1]

திரைப்படவியல்

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2007 வேகம் அஸ்வினின் நண்பர்
2008 குருவி புஜ்ஜிபாபு
அலிபாபா வேலுவின் நண்பர்
2009 நினைத்தாலே இனிக்கும் கார்த்திக்
அதே நேரம் அதே இடம் ஜீவா
கண்டேன் காதலை அர்ஜுன்
2010 மதராசபட்டினம் வாடகை வண்டி ஓட்டுனர்
ஆட்டநாயகன் லிங்கத்தின் நண்பர்
2011 டூ கார்த்திக்
புலிவேசம்
யுவன் உடற்கல்வி ஆசிரியர் தமிழ்
காசேதான் கடவுளடா கஜா
மகான் கணக்கு கோபி
2012 முரட்டு காளை காளையின் தம்பி
2013 ஆண்டவ பெருமாள்
இசக்கி
2014 கோச்சடையான் சில காட்சிகளில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
2015 அகிலேஸ்வரி மலேசியா தமிழ் திரைப்படம்
இது என்ன மாயம் ஷாஜி
2016 ஜம்புலிங்கம் 3டி
2017 ஆரம்பமே அட்டகாசம் ஜீவா
பயமா இருக்கு சிவா
2018 மெர்லின்
2020 பிஸ்கோத் டேவிட் பில்லா சிறப்பு தோற்றம்
கொம்பு கார்த்திக்
2022 பெஸ்டி ஜீவா சிறப்பு தோற்றம்[2]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
2003-2008 லொள்ளு சபா விஜய் தொலைக்காட்சி
2007 அரசி சன் தொலைக்காட்சி
2008 கனா காணும் காலங்கள் ஜீவா, ஆசிரியர் விஜய் தொலைக்காட்சி
2021-2022 எங்க வீட்டு மீனாட்சி சிதம்பரம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி [3]

மேற்கோள்கள்

  1. "They say I'm like Bobby Simha: Jeeva". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
  2. BESTIE Official Trailer - Yashika Aannand | Ashok | Ranga, பார்க்கப்பட்ட நாள் 2022-06-23
  3. "'Enga Veetu Meenakshi' to go off-air soon with a surprise ending - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லொள்ளு_சபா_ஜீவா&oldid=23809" இருந்து மீள்விக்கப்பட்டது