லியூ சியாபோ
Jump to navigation
Jump to search
லியூ சியாபோ
இயற்பெயர் | லியூ சியாபோ 刘晓波 |
---|---|
இறப்பு | 13 சூலை 2017 | (அகவை 61)
தேசியம் | சீன மக்கள் குடியரசு |
கல்வி நிலையம் | ஜீலின் பல்கலைக்கழகம் பீஜிங் சாதாரண பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | எழுத்தாளர், அரசியல் விமர்சகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர். |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 2010 நோபெல் அமைதிப் பரிசு |
லியூ சியாபோ (Liu Xiaobo, டிசம்பர் 28, 1955 - சூலை 13, 2017)[1][2] என்பவர் ஒரு சீன எழுத்தாளர், அரசியல் விமரிசகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆவார். 2010ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் சீனாவில் அரசியல் சீர்திருத்தம் வேண்டியும், கம்யூனிஸ்டுகளின் ஒரு-கட்சி ஆட்சி முறையையும் எதிர்த்துப் போராடி, உரிமைச் சாசனம் 08 எழுதியவர்.[3] 2009ம் ஆண்டு, அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க மற்றவர்களைத் தூண்டினார் என்று இவரைக் குற்றஞ்சாட்டி சீன அரசு பதினொரு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.[4][5][6] கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரை 2017 சூன் 26 இல் சீன அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தது. 2017 சூலை 13 அன்று இவர் மருத்துவமனையில் காலமானார்.[7]
உரிமைச் சாசனம் 08
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ "Verdict Against Liu Xiaobo". International PEN. Archived from the original on 8 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
- ↑ "Liu Xiaobo: Prominent China dissident dies". BBC. 13 July 2017.
- ↑ Biography of Liu Xiaobo. Encyclopædia Britannica. 2010.
- ↑ Frances Romero, Top 10 Political Prisoners பரணிடப்பட்டது 2010-10-11 at the வந்தவழி இயந்திரம், Time, 15-11-2010.
- ↑ Mark McDonald, An inside look at China's most famous political prisoner, த நியூயார்க் டைம்ஸ், 23-07-2012.
- ↑ Congressional-Executive Commission on China, Political Prisoner Database:Liu Xiaobo பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Liu Xiaobo: Jailed Chinese dissident has terminal cancer". BBC News. 26-06-2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)