ராதா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ராதா | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | சுந்தர்லால் நெஹாதா நகதா புரொடக்ஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் பிரமிளா |
வெளியீடு | நவம்பர் 23, 1973 |
ஓட்டம் | . |
நீளம் | 4563 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராதா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑
- ↑ "ராதா - 1973 வருடம் தமிழ்த் திரைப்படங்கள்". Protamil. Archived from the original on 11 August 2020. பார்க்கப்பட்ட நாள் 21 June 2024.
- ↑ ""ராதா" 23-ஆம் தேதி வெளிவருகிறது" (in Ta). Navamani: pp. 4. 21 November 1973. https://eap.bl.uk/archive-file/EAP372-6-22-2-22.