ராஜம்பேட்
Jump to navigation
Jump to search
| ராஜம்பேட் | |||||
| — நகரம் — | |||||
|
அமைவிடம்: ராஜம்பேட், ஆந்திர பிரதேசம்
| |||||
| ஆள்கூறு | 14°11′00″N 79°10′00″E / 14.1833°N 79.1666°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | ஆந்திர பிரதேசம் | ||||
| மாவட்டம் | கடப்பா | ||||
| வட்டம் | ராஜம்பேட் | ||||
| ஆளுநர் | |||||
| முதலமைச்சர் | |||||
| மக்களவைத் தொகுதி | ராஜம்பேட் | ||||
| மக்கள் தொகை | 1,00,000 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 456 மீட்டர்கள் (1,496 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
ராஜம்பேட் (Rajampet) இந்தியாவில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இது சமீபத்தில் ஒரு நகராட்சியாக உயர்த்தப்பட்டது.
போக்குவரத்து
- சாலை: சாலைகள் நன்றாக அனைத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளோடும் இணைக்கப்பட்டுள்ளன.
- ரயில்: தெற்கு ரயில்வே கீழ் ரேனுகுண்ட சந்திப்பு உள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய 2 அகன்ற நடைமேடையில் சென்னை, மும்பை, திருப்பதி மற்றும் ஐதராபாத் தினசரி ரயில் சேவை உள்ளது.
மேற்கோள்கள்
http://apsec.gov.in:8080/apsec/REPORTS/municipalities/Rajampet.htm பரணிடப்பட்டது 2007-01-28 at the வந்தவழி இயந்திரம் http://www.hinduonnet.com/2010/03/10/stories/2010031051760200.htm பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் }}