மொசக்குட்டி
Jump to navigation
Jump to search
மொசக்குட்டி | |
---|---|
இயக்கம் | எம். ஜீவன் |
தயாரிப்பு | ஜான் மேக்ஸ் |
திரைக்கதை | எம். ஜீவன் |
இசை | ரமேஷ் விநாயகம் |
நடிப்பு | வீரா மகிமா நம்பியார் |
ஒளிப்பதிவு | சுகுமார் (ஒளிப்பதிவாளர்) |
கலையகம் | சலோம் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | கப்பல் டிஸ்டிபூட்டர்ஸ் |
வெளியீடு | 28 நவம்பர் 2014 |
ஓட்டம் | 111 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 3 கோடிகள் |
மொத்த வருவாய் | 5 கோடிகள் |
மொசக்குட்டி (வார்ப்புரு:Lit) என்பது 2014 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.இதனை எம். ஜீவன் இயக்கியுள்ளார். ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார்.
மகிமா நம்பியார் வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.[1]
நடிகர்கள்
- வீரா
- மகிமா நம்பியார் - கயல்விழி
- ஜோர் மல்லூரி
- எம். எசு. பாசுகர்
- மீனாள்
- பசுபதி (நடிகர்)
- ஜாங்கிரி மதுமிதா
- சென்றாயன்
- சச்சின் மனோகர்
- ஆனந்த்
இசை
இராமேசுவரம் விநாயகம் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ஆதாரங்கள்
- ↑ "Mosakutti (2014)". Moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.