மகிமா நம்பியார்
மகிமா நம்பியார் | |
---|---|
படிமம்:Mahima Nambiar.jpg | |
பிறப்பு | காசர்கோடு, கேரளம், இந்தியா[1] |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை, மாடல், பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 2010- தற்போது |
மகிமா நம்பியார் என்பவர் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிருந்து வந்தவர் இவர்.[2] 2014 இல் இளங்கலை ஆங்கில பட்டம் பெற்றார். [2] நடனம் பாடலை கற்றுள்ளார்.[3]
15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அதில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்தார். [2][3] இயக்குனர் சாமியின் சிந்து சமவெளி (திரைப்படம்) என்பதில் நடிக்க ஒப்பந்தமாகி விளம்பரங்கள் வெளிவந்தன. பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சாட்டை (திரைப்படம்) (2012),[4] திரைப்படத்தில் நடிக்க தயாரிப்பு வியப்பு வலியுறுத்தியது. அறிவழகி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்தார்.[2] சாட்டை திரைப்படத்திற்கு பிறகு பள்ளி படிப்பை ஒரு ஆண்டு படித்து நிறைவு செய்தார்.[5] பிறகு நான்கு திரைப்படங்களில் நடித்தார்.[6] என்னமோ நடக்குது (2014) படத்தில் மது என்ற செவிலியராக நடித்துள்ளார்.[4] மொசக்குட்டி, என்ற இயக்குனர் ஜீவன் திரைப்படத்திலும்,[7] புறவி 150சிசி, என்ற வேங்கடேஸ் இயக்கும் திரைப்படத்திலும்,[4] மருது இயக்கத்தில் ஆனந்தி படத்திலும் நடித்துள்ளார்.[2]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2010 | காரியஸ்தன் | கிருஷ்ணனுன்னி சகோதரி | மலையாளம் | |
2012 | சாட்டை (திரைப்படம்) | அறிவழகி | தமிழ் | |
2014 | என்னமோ நடக்குது | மது | தமிழ் | |
மொசக்குட்டி | கயல்விழி | தமிழ் | ||
2015 | அத்தனை | தமிழ் | ||
2017 | குற்றம் 23 | தென்றல் | தமிழ் | |
புரியாத புதிர் (2017 திரைப்படம்) | மிதூலா | தமிழ் | ||
கொடிவீரன் | மலர் | தமிழ் | ||
மாஸ்டர்பீஸ் | வேதிகா | மலையாளம் | ||
2018 | இரவுக்கு ஆயிரம் கண்கள் | சுசீலா | தமிழ் | |
அண்ணனுக்கு ஜே | தமிழ் | |||
2019 | மதுர ராஜா | மலையாளம் | ||
ஐங்கரன் | தமிழ் | படபிடிப்பு | ||
வாடு நேனு காது | தெலுங்கு மொழி | படபிடிப்பு | ||
கிட்னா | அம்பிகா | தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு |
படபிடிப்பு | |
அசூர குரு | தமிழ் | படபிடிப்பு |
ஆதாரங்கள்
- ↑ https://behindtalkies.com/mahima-nambiar/
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Mahima Going Places in Kollywood". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/malayalam/Mahima-Going-Places-in-Kollywood/2014/06/06/article2265148.ece. பார்த்த நாள்: 27 October 2014.
- ↑ 3.0 3.1 "Mahima set for a good innings in Tamil films". 30 May 2014 – via The Hindu.
- ↑ 4.0 4.1 4.2 "From schoolgirl to heroine roles". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/From-schoolgirl-to-heroine-roles/2013/10/31/article1864868.ece. பார்த்த நாள்: 5 May 2014.
- ↑ "Directors warn me to keep quiet: Mahima Nambiar".
- ↑ "Etcetera: Dream come true". The Hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/etcetera-dream-come-true/article5153524.ece. பார்த்த நாள்: 5 May 2014.
- ↑ "Mahima’s challenging role in Mosakutty". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/140111/entertainment-mollywood/article/mahima%E2%80%99s-challenging-role-mosakutty. பார்த்த நாள்: 5 May 2014.